Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சாஹல் சிறந்த பவுலர்…. “புவியை கண்டு பயப்பட மாட்டேன்”…. எனது ஆட்டத்தை நம்புகிறேன்…. பட்லர் சொன்னது இதுதான்..!!

யுஸ்வேந்திர சாஹல் மற்றும் புவனேஷ்வர் குமார் பற்றி இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கருத்து தெரிவித்துள்ளார்.. டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று (வியாழன்) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதுகிறது. இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்துள்ள பாகிஸ்தான் அணியுடன் மோதும். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 போட்டியில் அதிக விக்கெட் ….யுஸ்வேந்திர சாஹல் அசத்தல் சாதனை ….!!!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில்விளையாடுகிறது .இதனிடையே இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி லக்னோவில் நேற்று   நடைபெற்றது இப்போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.மேலும் நேற்றைய போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் ஒரு விக்கெட் கைப்பற்றியதன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘ஆர்சிபி அணிக்கே விளையாட விரும்புகிறேன்’…. யுஸ்வேந்திர சாஹல் பேட்டி ….!!!

இந்திய அணியின்  சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காகவே விளையாட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் . ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக யுஸ்வேந்திர சாஹல் விளையாடி வருகிறார். இவர் நேற்று  அளித்த பேட்டியில் கூறும்போது,” தற்போது என்னுடைய முழு கவனமும் 19-ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் போட்டி மீது தான் இருக்கிறது .கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து முடிந்த அளவுக்கு விரைவாக மீண்டு நல்ல நிலைமைக்கு திரும்ப முயற்சி செய்கிறேன் .இலங்கை தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தாயாருடன் இணைந்து நடனத்தில்…. ‘தூள் கிளப்பிய சாஹலின்  மனைவி’…! வைரலான வீடியோ …!!!

ஆர்சிபி அணியின் சுழல்பந்து வீச்சாளரான, சாஹலின்  மனைவி தன்னுடைய தாயாருடன் இணைந்து நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ,ஆர்சிபி அணியின் சுழல் பந்து வீச்சாளராக இருப்பவர்  யுஸ்வேந்திர சாஹல்  . இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனஸ்ரீ ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு இருவரின் ஜோடி , சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வந்தது. குறிப்பாக அவரின் மனைவி தனஸ்ரீ தன்னுடைய நடன திறமையால் அதிக ரசிகர்களை […]

Categories

Tech |