காணாமல்போன பெண்ணை தேடும் 2 குழுவினர் குறித்த கதைக்களம் தான் யூகி. அதாவது, போலீஸ் உயர் அதிகாரியாக உள்ள பிரதாப் போத்தன், சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவருக்கு உதவியாக செயல்பட்டதாக கூறப்படும் ஆனந்தி மர்மநபர்களால் கடத்தப்படுகிறார். இதையடுத்து ஆனந்தியை அரசியல் அமைப்பு சார்பின் நட்டியும், பிரதாப் போத்தன் சார்பாக டிடெக்டிவ் ஏஜென்சியை சேர்ந்த நரேனும் தேடுகின்றனர். கடைசியில் ஆனந்தியை யார் கண்டு பிடித்தார்கள்..? ஆனந்தியை கடத்தியது யார்..? பிரதாப் போத்தன் பிடிப்பட்டாரா..? […]
Tag: யூகி
தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஷ் இயக்கத்தில் நடிகர் கதிர் நடித்துள்ள திரைப்படம் “யூகி”. இந்த படத்தில் கதிருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். மேலும் நடராஜன் சுப்பிரமணியன், பவித்ர வரலட்சுமி ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைத்து ஜோமின் படத்தொகுப்பு செய்கிறார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட இரு மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் […]
நடிகர் கதிர்,நரேன்,ஆனந்தி நடிப்பில் உருவாகியிருக்கும் “யூகி” திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மதயானைக் கூட்டம் திரைப்படத்தில் அறிமுகமானவர்தான் நடிகர் கதிர். இவர் தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடிப்பவர் ஆவார். அத்துடன் இவர் நடிப்பில் உருவாகிய சுழல் படம் அமேசானில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது பாக்யராஜ் கதையில் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நரேன், நட்டி நடராஜ், ஆனந்தி, பவித்ரா லக்ஷ்மி உட்பட பலர் நடித்துள்ள படம் “யூகி”. இப்படத்திற்கு இசை – ரன்ஜின் ராஜ், […]
தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் ஜாப் ஹரிஷ் இயக்கத்தில் நடிகர் கதிர் மற்றும் ஆனந்தின் நடித்துள்ள திரைப்படம் யூகி. இந்த படத்தில் நடராஜன் சுப்பிரமணியன், நரேன், பவித்ரா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு புஷ்ப ராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஞ்சின் ராஜ் இசை அமைத்துள்ளார். ஜோமின் படத்தொகுப்பு செய்கிறார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட இரு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த […]
கதிர், நரேன், நட்டி ஆகியோர் இணைந்து நடித்துள்ள யூகி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் ஸாக் ஹரீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் யூகி. இந்த படத்தில் கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி, ஆத்மியா, பவித்ர லட்சுமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் வினோதினி, முனிஸ்காந்த், ஜான் விஜய், பிரதாப் போத்தன், பிந்து சஞ்சீவ், அஞ்சலி ராவ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை […]