Categories
தேசிய செய்திகள்

“யூடியூப் சேனல்கள்” மத்திய அரசின் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

சமூக வலைதளமான youtube-ல் பகிரப்படும் தவறான செய்திகள் மூலம் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக 100-க்கும் மேற்பட்ட youtube சேனல்களை மத்திய அரசு முடக்கி நடவடிக்கை எடுத்தது. இந்த youtube சேனல்களை முடக்கினாலும் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தவறான செய்திகளை பரப்பும் youtube சேனல்கள் முடக்கப்படுவதோடு, அதன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

OMG: 44 லட்சம் யூடியூப் சேனல்கள் முடக்கம்…. பயனர்கள் கடும் அதிர்ச்சி….!!!!

இந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 44 லட்சம் யூடியூப் சேனல்களை யூடியூப் நிறுவனம் தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யூடியூப் நிறுவனத்தின் சமூக விதிமுறைகளை மீறியதற்காகவும் ஸ்பேம் ரக வீடியோக்களை பதிவேற்றியதற்காகவும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 44 லட்சம் யூடியூப் சேனல்களை அந்நிறுவனம் தடை செய்துள்ளது. இந்த தகவலால் பயனர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

Shock News: 16 யூடியூப் சேனல்கள் முடக்கம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் 16 யூடியூப் சேனல்கள்  அதிரடி  முடக்கம் செய்யப்பட்டுள்ளது.  இந்தியா குறித்து தவறான தகவல்களை பரப்பி வரும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக, இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் 22 யூடியூப் சேனல்களுக்கு அதிரடியாக தடை ஒன்றை விதித்துள்ளது. இதையடுத்து மேலும் 16 யூடியூப் சேனல்களை முடக்கி, இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து, இந்திய சேனல்கள் […]

Categories
தேசிய செய்திகள்

20 யூடியூப் சேனல்கள், 2 இணையதளங்கள் முடக்கம்…. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை….!!!!

இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக 20 யூடியூப் சேனல்களையும், 2 இணையதளங்களையும் மத்திய அரசானது முடக்கி உள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை மத்திய அரசானது முடக்கி உள்ளது.  காஷ்மீர் விவகாரம், விவசாயிகள் போராட்டம்,  ராமர் கோவில் உள்பட இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை பதிவிட்டு வந்த சேனல்களை முடக்கி மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தானில் இயங்கும் நயா பாகிஸ்தான் […]

Categories

Tech |