Categories
உலக செய்திகள்

மாதம் ரூ.7 லட்சம் வரை வருமானம்… பிரபலமான ஷார்ட்ஸ் செயலி… யூடியூப் நிர்வாகம் முக்கிய தகவல்..!!

யூடியூப் நிர்வாகம் “ஷார்ட்ஸ்” செயலியில் வீடியோ வெளியிட்டு அதிக பார்வையாளர்களை பெறுபவதன் மூலம் மாதம் ரூ. 7 லட்சம் வருமானம் ஈட்டமுடியும் என்று தகவல் தெரிவித்துள்ளது. யூட்யூபில் இயங்கி வரும் “ஷார்ட்ஸ்” வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் ரீல் போலவே மிகவும் பிரபலமானவை. ஆனால் அதில் 30 வினாடிகள் கொண்ட வீடியோவை மட்டுமே பதிவு செய்ய முடியும். இந்த யூடியூப் செயலி தற்போது பிரத்தியேகமாக இயங்க தொடங்கியுள்ளது. மேலும் ஒரு வீடியோவை அந்த செயலியில் பதிவிட்டு அது அதிக பார்வையாளர்களை […]

Categories

Tech |