உலகம் முழுவதும் கூகுளுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிக அளவு பயன்படுத்தும் இணைய தளம் என்றால் அது youtube தான். இதில் மக்கள் தங்களுக்கென ஒரு சேனலை உருவாக்கி அதில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதன் மூலமாக தினந்தோறும் வருவாய் ஈட்டி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் யார் வேண்டுமானாலும் youtube சேனல் தொடங்கலாம் என்ற நிலை வந்து விட்டது. இந்நிலையில் கூகுளின் யூடியூப் நிறுவனம் தற்போது கல்வி துறையிலும் அடி எடுத்து வைக்கிறது. Youtube லேர்னிங் என்ற […]
Tag: யூடியூப் நிறுவனம்
யூடியூப் அல்லது வலையொளி (YouTube) என்பது ஒரு அமெரிக்க நாட்டு நிகழ்நிலை காணொளி பகிர்வு மற்றும் சமூக ஊடக தளமாகும், இது சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேத் கரீம் ஆகியோரால் பிப்ரவரி 2005-இல் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் வலையொளி பயனர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் மணிநேர காணொளிகளைப் பார்க்கிறார்கள். இந்நிலையில் இந்த யூடியூப்செயலியில் ஒரு நாளில் மட்டும் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களின் எண்ணிக்கையானது லட்சக்கணக்கில் உள்ளது. அந்த வகையில் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட […]
யூடியூப் நிறுவனம், ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததை எதிர்க்கும் வகையில் ரஷ்ய நாட்டின் சேனல்களின் விளம்பர வருவாயை தடை செய்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து நான்காம் நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இது உலக நாடுகளிடையே கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் நடக்கும் போர் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் பகிரப்படுகிறது. இந்நிலையில், யூடியூப் நிறுவனம், இந்தப் போரை எதிர்க்கும் வகையில் ரஷ்ய சேனல்களின் விளம்பர வருமானத்தை தடை செய்வதாக […]
ரஷியாவுக்கு சொந்தமான ஆர்டி சேனலை நிறுத்தியதால் யூடியூப் சேவை முடக்கப்படும் என கூகுள் நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ரஷ்யா அரசு தனக்கு சொந்தமான ஆர்டி(RT) என்னும் செய்தி தொலைக்காட்சியை ஆங்கிலம் மற்றும் பிரென்ச் மொழிகளில் ஒளிபரப்புகின்றது. அதோடு யூடியூப் இணையத்திலும் ஆர்டி சேனலை ஜெர்மன் மொழியில் ஒளிபரப்புகிறது. தற்போது ஜெர்மன் மொழியில் ஒளிபரப்பப்படும் ஆர்டி சேனலை யூடியூப் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ஆர்டி சேனலில் புதிய வீடியோக்கள் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. […]
யூடியுப் தளத்தில் தவறான செய்திகள் பரப்பப்படுவதால் 1.50 கோடி வீடியோக்கள் தடை செய்யப்பட்டுள்ளது. நமக்கு தேவையான தகவல்களை வீடியோ காட்சிகள் மூலமாக திரையிட்டு காண்பிக்க யூடியூப் தளம் பெரிதும் உதவி வருகிறது. இந்நிலையில் இந்த யூடியூப் தளத்தில் தேவையில்லாத வன்முறையை தூண்டும் விதத்தில் பல வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன. சென்ற ஜனவரி மாதம் இந்த புகாரின் அடிப்படையில் 50 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்த வன்முறைகள் அதிகரித்ததன் […]