கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன். இவர் யூட்யூபில் twin throttlers என்ற சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில் இவர் நீண்ட தூரம் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் பயணம் செய்து அதை வீடியோவாக பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் டிக் டாக் பிரபலமான ஜி பி முத்துவை தன்னுடன் பைக்கில் வைத்துக்கொண்டு அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டியதற்காக டிடிஎப் வாசன் மீது சாலை விதிகளை […]
Tag: யூடியூப் பிரபலம்
ஆலுவாவில் உள்ள சுற்றுலா இல்லத்தில் யூடியூப் பிரபலம் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவாவில் உள்ள சுற்றுலா இல்லத்தில் யூடியூப் பிரபலம் ஒருவர் இறந்து கிடந்தார். உயிரிழந்தவர் ‘ஞான் ஒரு காக்கநாடன்’ என்ற யூடியூப் சேனலின் மூலம் பிரபலமாக அறியப்பட்ட திருக்காக்கரையைச் சேர்ந்த அப்துல் சுக்கூர் (49) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அறையில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தின்படி, கடன் வாங்கிய பணத்தை திருப்பித் தருமாறு கந்துவட்டி மாஃபியாவிடமிருந்து அவருக்கு மிரட்டல் வந்ததும் தெரியவந்தது. […]
உலகிலேயே அதிக மக்கள் பின்தொடர்வோரை கொண்ட டிக் டாக், யூடியூப் பிரபலம் என்ற பெருமையை செனகல் நாட்டை சேர்ந்த காபே லேம் பெற்றுள்ளார். அமெரிக்க நாட்டை சேர்ந்த சார்லி டி அமிலியோ என்ற பெண் யூடியூபில் அதிக பின்தொடர்வோரை கொண்டவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இவருக்கு 18 வயதாகிறது. இந்நிலையில் காபே லேம் என்பவர் அந்தப் பெண்ணை முந்தியுள்ளார். செனகல் நாட்டை சேர்ந்த காபே லேம் தற்போது இத்தாலி நாட்டில் வாழ்ந்து வருகிறார். இவர் இத்தாலியில் தொழிற்சாலை […]