Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. இவ்வளவு வியூவெர்சா….? யூட்யூபில் தொடர்ந்து பட்டையை கிளப்பும் ரஞ்சிதமே…. இது வேற லெவல்பா….!!!!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் வம்சி இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”வாரிசு”. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த திரைப்படம் வரும் பொங்கலன்று ரிலீசாகிறது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி போன்ற பாடல் வெளியாகி […]

Categories
இந்திய சினிமா சினிமா

செம மாஸ்…….. ”RRR” படத்தின் ட்ரைலர் செய்த பிரமாண்டமான சாதனை……..!!!!

‘RRR’ படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.  இந்திய சினிமாவின்  பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ”பாகுபலி” திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரை வைத்து இவர் இயக்கியுள்ள திரைப்படம் ”RRR”. மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீசாக உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேட்க கேட்க இனிமை…! செம ஹிட் ஆன சாங்ஸ்…. விஜய் பட பாடல் புதிய சாதனை …!!

விஜய்யின் தெறி படத்தில் இடம்பெற்ற பாடல் ஓன்று தற்போது யூடுப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தெறி. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு இது 50-வது படமாகும். பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த இப்படத்தில் பாடல்களும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. கடந்த ஆண்டு இப்படத்தில் இடம்பெற்ற என் ஜீவன் பாடல் யூடுப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருந்த நிலையில் தற்போது […]

Categories

Tech |