Categories
சினிமா தமிழ் சினிமா

மிகவும் மோசமான பதிவு…. “சரமாறி பதிலடி தந்த ரவீந்தர்”….!!!!!

திருமணத்திற்கு பின் தயாரிப்பாளர் ரவீந்தர், மகாலட்சுமி இருவரும் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்கள். மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்ததிலிருந்து இணையத்தில் இருவரும் மாறி மாறி போஸ்ட் போட்டு வருகின்றார்கள். இவர்களின் திருமணத்தை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள். இந்த நிலையில் தனியார் யூடூப் சேனலுக்கு பேட்டி அளித்த ரவீந்தர் கூறியுள்ளதாவது, எங்களது திருமணம் இவ்வளவு பரபரப்பாக பேச காரணம் […]

Categories

Tech |