Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

முண்டியம்பாக்கத்துக்கு வந்தடைந்த 4,000 டன் யூரியா…. பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்புதல்..!!!

நான்காயிரம் டன் யூரியா முண்டியம்பாக்கத்துக்கு வந்தடைந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி சம்பா சாகுபடிக்கு உரம் கிடைப்பதற்கு ஏற்ப சென்னை மதராஸ் உர நிறுவனம் கொரமண்டல் உர நிறுவனத்தில் இருந்து சரக்கு ரயில் மூலமாக சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பு 4056 டன் யூரியா முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. இதை தொடர்ந்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரிய சாமி மேற்பார்வையிட உதவிய இயக்குனர் விஜய் சந்தர் தலைமையில் ரயில்வே தொழிலாளர்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கு 2306 டன், […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! இனி “யூரியா” இப்படித்தான் விநியோகம்…. பிரதமர் மோடி அறிவிப்பு….!!!!

பிரதமர் மோடி விவசாயிகளுக்கு யூரியாவை பாரத் Brand எனும் பெயரில் விநியோகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, விவசாயிகள் கடந்த 2014 ஆம் வருடத்திற்கு முன்பு உரம் தட்டுப்பாட்டால் கடும் அவதி அடைந்தனர். மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் உரத்தட்டுப்பாடு பிரச்சனை தீர்வுக்கு வந்தது. இனி வரும் காலத்தில் பாரத் யூரியா என்ற பெயரில் நாடு முழுவதும் உரம் விற்பனை செய்யப்படும். கள்ள சந்தையில் […]

Categories
தேசிய செய்திகள்

யூரியாவை பயன்படுத்தும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை…. மத்திய அரசு திடீர் அதிரடி…!!!

மத்திய அரசு யூரியாவை பயன்படுத்தும் தொழில் முறை அலகுகளின் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசு  யூரியாவை பயன்படுத்தும் தொழில் முறை ஆலைகளின் மீது நாடு தழுவிய ஒடுக்கு முறையை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது யூரியா பதுக்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய ரசாயன உரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது யூரியா பல நிறுவனங்களில் பயன்பாட்டில் உள்ளதால் கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்தல், பதுக்கள் போன்ற ஏராளமான குற்றங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவிலிருந்து 47,000 டன் யூரியா”….. இதுவே முதல் முறை….. வெளியான முக்கிய தகவல்….!!!

அமெரிக்காவிலிருந்து அதிக அளவு யூரியாவை இறக்குமதி செய்யும் முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் கடற்கரையிலிருந்து மங்களூருக்கு 47,000 மைல் தொலைவில் யூரியா கொண்டு வரப்படுகிறது. தென் கொரிய நிறுவனமான சாம்சங் ஒப்பந்த இறக்குமதியாளராக உள்ளது. ஊதியம் உட்பட ஒரு டன்னுக்கு 716.5 டாலர் வீதம் ஈடாக்கப்படுகிறது. அமெரிக்கா அதிக அளவு யூரியாவை ஏற்றுமதி செய்வதில்லை. ஆனால், 2019-20 ஆம் ஆண்டில், 1.47 டன்களை மட்டுமே இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. அடுத்த ஆண்டுகளில், முறையே […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் பொருளாதார நெருக்கடி!…. 65,000 டன் யூரியா அனுப்பும் இந்தியா…. வெளியான அறிவிப்பு….!!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நாட்டில் உரத்திற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக மே மாதம் முதல் ஆகஸ்டு வரையிலான யாலா சாகுபடிக்கு யூரியா கிடைக்கவில்லை. ஆகவே இந்தியாவிடம் இலங்கை நாடானது உதவி கோரியது. இதுகுறித்து மத்திய உரத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சதுர்வேதியுடன், இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்தா மரகோடா அண்மையில் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இலங்கைக்கு 65 ஆயிரம் டன் யூரியா அனுப்புவதற்கு இந்தியா முன் வந்துள்ளது. இந்தியாவில் யூரியா […]

Categories
மாநில செய்திகள்

உரம் விலை உயர்வு….. விவசாயிகளுக்கு அதிர்ச்சி அறிவிப்பு….!!!

பொட்டாசியம் உரம் விலை உயர்ந்ததாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்திற்கு முன்  94,650 மெ. டன் யூரியா, 24,100 மெ. டன் டிஏபி , 9,500 மெ. டன் பொட்டாஷ் மற்றும் 73,050 மெ. டன் காம்பளக்ஸ் உரங்கள் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23ஆம் தேதியன்று தேசிய அளவிலான காணொளி கருத்தரங்கில் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு கிருஷ்ணாபட்டினம் மற்றும் காக்கிநாடா துறைமுகங்களில் இருந்து […]

Categories

Tech |