Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய…. “சூரத்திலிருந்து சிவகங்கைக்கு வந்தடைந்த 550 டன்கள் யூரியா”….!!!!!

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காக 550 டன் யூரியா சூரத்தில் இருந்து சிவகங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி 30 ஆயிரம் ஏக்டேருக்கு மேல் சாகுபடி பணிகளை செய்து வருகின்றார்கள். விவசாயிகளுக்கு தேவைப்படும் யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விற்பனை செய்ய மாவட்ட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காரைக்காலிலிருந்து வந்துருக்கு…. மொத்தம் 944 டன்…. வேளாண் இணை இயக்குனரின் தகவல்….!!

காரைக்காலிலிருந்து 944 டன் யூரியா உரம் ஈரோடு மாவட்டத்திற்கு ரயில் மூலம் வந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை என 556 உர விற்பனை நிலையங்கள் மூலம் உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் உரத் தேவை அதிகமாக இருக்கின்றது. இதனால் பல்வேறு பகுதியிலிருந்து உரத்தை கொள்முதல் செய்து ஈரோட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் காரைக்காலிலிருந்து 944 டன் யூரியா […]

Categories

Tech |