லண்டனில் உள்ள வெம்பிளி விளையாட்டு அரங்கில் யூரோ 2020 கால்பந்து இறுதிப் போட்டி நடைபெற்ற போது பிரச்சினையை ஏற்படுத்திய 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனில் கடந்த 11ஆம் தேதி அன்று யூரோ 2020 கால்பந்து இறுதிப் போட்டி நடந்தது. இதில் இங்கிலாந்து அணி இத்தாலி அணியை எதிர்கொண்டது. இதனை நேரில் பார்க்க சுமார் 60 ஆயிரத்திற்கும் அதிகமான நுழைவுச் சீட்டுகள் விற்பனை ஆனது. எனினும் போட்டி நடைபெறும் சமயத்தில் விளையாட்டு அரங்கிற்குள் சுமார் 2500 நபர்கள் […]
Tag: யூரோ கால்பந்து போட்டி
யூரோ கால்பந்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்து கோப்பையைத் தவற விட்டதால் அணியில் இருக்கும் கருப்பின வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். இங்கிலாந்து வீரர்கள், Bukayo Sako, Marcus Rashford மற்றும் Jadon Sancho போன்றோர் பெனால்டி வாய்ப்பை உபயோகிக்க தவறியதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். எனவே அவர்கள் கண் கலங்கி அழுத புகைப்படங்கள் வெளியாகின. மேலும் அமெரிக்காவின் தடகள வீராங்கனையான Gwen Berry என்ற கருப்பினத்தவர், “அவர்களுக்கு ஏதேனும் நன்மை நம்மால் உண்டானால் மட்டும் தான் கருப்பினத்தவர்களை பிடிக்கும்” என்று […]
இத்தாலிய அணியின் யூரோ கால்பந்து இறுதிப் போட்டியின் வெற்றியை முன்னிட்டு அந்நாட்டின் ஜனாதிபதிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்க வில்லை என்று இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மீது இத்தாலிய கால்பந்து ரசிகர்கள் குற்றம் சாட்டிள்ளார்கள். இங்கிலாந்த் இளவரசரான வில்லியம் தன்னுடைய குடும்பத்துடன் யூரோ கால்பந்திற்கான இறுதி போட்டியினை காண்பதற்காக Wembley என்னும் மைதானத்திற்கு வருகை தந்துள்ளார். இதனையடுத்து யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணி மோதி கொண்டுள்ளது. அதில் இத்தாலிய அணி யூரோ கால்பந்து இறுதிப் […]
யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில் கோப்பையை கைவிட்டதால் இங்கிலாந்து வீரர்களுக்கு பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஒரு சிறுவன் எழுதிய கடிதம் கலங்க செய்துள்ளது. யூரோ கால்பந்தின் இறுதிப்போட்டியில் இத்தாலி அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் பெனால்டி வாய்ப்பை உபயோகிக்க தவறியதால், நாடு முழுக்க விமர்சனங்கள் மற்றும் இனவாத தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். இத்தாலிக்கு எதிராக பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்ட மூவரும் கருப்பினத்தவர்கள். எனவே அவர்களை கடுமையாக விமர்சித்தனர். இதில் முக்கியமாக பிரிட்டன் ராணியிடமிருந்து MBE பட்டம் பெற்ற மார்கஸ் […]
இங்கிலாந்து அணி யூரோ கால்பந்து போட்டியின் காலிறுதியில் வெற்றி பெற்றதை கொண்டாடிய ரசிகர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலில் இரண்டு அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தரப்பு தெரிவித்துள்ளார்கள். இங்கிலாந்து அணி 2020 க்கான யூரோ கால்பந்து காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இதனை கொண்டாடுவதற்காக இங்கிலாந்து தலைநகரான லண்டனில் கால்பந்து ரசிகர்கள் கூடியுள்ளார்கள். இதற்கிடையே லண்டனில் கொரோனா தொற்று காரணமாக சுகாதார நெருக்கடி இருந்து வருகிறது. இதனால் காவல்துறை அதிகாரிகள் லண்டனில் கூடிய கால்பந்து ரசிகர்களை […]
ஜெர்மனி அணி கால்பந்து போட்டியில் தோல்வியடைந்ததை தாங்கமுடியாமால் மைதானத்தில் வைத்து கண்ணீர் விட்டு கதறி அழுத சிறுமிக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் சுமார் 29 லட்சம் ரூபாயை நிதியாக திரட்டியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற யூரோ கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி தோல்வியை தழுவியுள்ளது. இந்த போட்டியை காண வந்த சிறுமி, ஜெர்மனி தோல்வியடைந்ததை தாங்கமுடியாமல் மைதானத்தில் வைத்து கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிய நிலையில் இங்கிலாந்து பொதுமக்கள் […]
யூரோ கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி தோல்வியடைந்ததை கண்டு அந்நாட்டின் சிறுமி ஒருவர் கதறி அழுததை இங்கிலாந்து பொதுமக்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கேலி செய்துள்ளார்கள். ஐரோப்பிய நாடுகளுக்கிடையே யூரோ கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதனால் இங்கிலாந்து-ஜெர்மனி நாடுகள் இந்த யூரோ கால்பந்து போட்டியில் மோதியுள்ளது. அதில் இங்கிலாந்து வெற்றி பெற்றதையடுத்து கால்பந்து போட்டியை மைதானத்தில் வந்து காணவந்த ஜெர்மனி சிறுமி ஒருவர் தன்னுடைய நாடு தோல்வியடைந்ததை கண்டு கதறி அழுதுள்ளார். இந்த புகைப்படம் சமூக […]
இத்தாலிய அரசு யூரோ கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக ரோம் செல்ல முயலும் பிரிட்டன் மக்களை பிடிப்பதற்கு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத்தாலியின் தலைநகரான ரோமில் இருக்கும் Stadio Olumpico-வில் யூரோ கால்பந்து போட்டியின் கால் இறுதி சுற்று வரும் ஜூலை 4-ஆம் தேதியன்று நடக்கிறது. இதில் இங்கிலாந்து அணியானது உக்ரைன் அணியை எதிர்கொள்கிறது. எனவே இந்த போட்டியை பார்ப்பதற்கு பிரிட்டன் மக்கள் இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று இங்கிலாந்து, இத்தாலி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், […]
கொரோனா தொற்று காரணமாக ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட 16- வது யூரோ கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது . கால்பந்து விளையாட்டில் உலகக் கோப்பை போட்டிக்குப் அடுத்தபடியாக , இந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) பிரபலமாக பார்க்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டி கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஓராண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் 16- வது ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) இன்று தொடங்க உள்ளது. இத்தாலி இங்கிலாந்து ஜெர்மனி உட்பட 11 […]