Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : இங்கிலாந்தை வீழ்த்தி …. கோப்பையை வென்ற இத்தாலி…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் 2-வது முறையாக இத்தாலி அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது . 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) தொடரின் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்றது . இந்திய நேரப்படி இன்று அதிகாலையில் நடைபெற்ற போட்டியில் தரவரிசையில்    7-வது இடத்திலுள்ள இத்தாலி அணி, இங்கிலாந்துடன் மோதியது. இதில் இங்கிலாந்து வீரர்  லூக் ஷா ஆட்டம் தொடங்கிய 2- வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து இத்தாலி அணிக்கு […]

Categories
உலக செய்திகள்

இவங்கதான் ஜெயிக்க போறாங்க …. கணித்த கீரிப்பிள்ளைகள் …. பிரபல நாட்டில் நடந்த சம்பவம் ….!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணியை   லண்டன் பூங்காவில் உள்ள கீரிப்பிள்ளைகள் கணித்துள்ளது . யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நாளை (11-ம் தேதி) நடைபெறுகிறது .இந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து – இத்தாலி அணிகள் மோதிக் கொள்கின்றன. இதில் இங்கிலாந்து அணி கடந்த 1966 ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக சர்வதேச தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்த நிலையில் வெற்றியாளர்களை கணிக்க வழக்கமாக விலங்குகளை பயன்படுத்துவது […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : 55 வருடங்களுக்கு பிறகு சாதனை ….! இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் டென்மார்கை வீழ்த்தி இங்கிலாந்துஅணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் லண்டனில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள  இத்தாலி அணி ஸ்பெயின் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில் இன்று  நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – டென்மார்க் அணிகள் மோதிக்கொண்டது. தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் அதிரடி ஆட்டத்தை காட்டியதால் […]

Categories
உலக செய்திகள்

கதறி அழுத ஜெர்மனிய சிறுமிக்கு…. கிடைத்த பெரும் தொகை…. சிறுமியின் நெகிழ்ச்சி முடிவு…!!!

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி வெற்றி வாய்ப்பை இழந்ததால்  கண்ணீர் விட்டு கதறி அழுத ஜெர்மனிய சிறுமிக்காக திரட்டப்பட்ட தொகை 36,000 பவுண்டுகளாக அதிகரித்துள்ளது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் லண்டனின் வெம்ப்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து – ஜெர்மனி அணிகள் மோதிக்கொண்டன. ஆனால் ஆட்டத்தில் ஜெர்மனி தோல்வியடைந்ததால் போட்டியை காண வந்த 9 வயது சிறுமி தாங்க முடியாமல் கதறி அழுதது,  சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தை ஈர்த்தது. ஆனால் பிரிட்டன் […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : பெனால்டி ‘ஷூட் அவுட்டில்’ இத்தாலி அணி வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி , ஸ்பெயின் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது .  16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி(யூரோ)விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  இதில் இந்திய நேரப்படி லண்டனில் இன்று அதிகாலையில் நடந்த அரையிறுதி சுற்றில்  தரவரிசை பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கும் இத்தாலியும், 6-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியும் மோதிக்கொண்டது. இதில் போட்டியின்  தொடக்கத்திலிருந்தே விறுவிறுப்பாக நடந்த முதல் பாதியில்  ஆட்டத்தில் இரு அணிகளும் […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : அரைஇறுதிக்கு முன்னேறிய டென்மார்க் அணி…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் செக்குடியரசு அணியை வீழ்த்தி டென்மார்க் அணி  அரைஇறுதிக்குள்  நுழைந்தது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நேற்று நடைபெற்ற           3-வது கால்இறுதி ஆட்டத்தில்  டென்மார்க் , செக் குடியரசு அணிகள் மோதிக்கொண்டன. இதில் தொடக்கத்திலிருந்தே போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முதல் பாதி ஆட்டத்தில் 5-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர்  தாமஸ் டெலானி தலையால் முட்டி கோலாக்கினார் . இதையடுத்து […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : பெனால்டி ஷூட்-அவுட்டில் ஸ்பெயின் அணி …. அரையிறுதிக்கு முன்னேற்றம் …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி  வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்ட்கில் நடந்த முதல் காலிறுதி போட்டியில் ஸ்பெயின் – சுவிட்சர்லாந்து அணிகள் மோதிக் கொண்டன .இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஸ்பெயின் அணி வீரர்  ஜார்டி ஆல்பா 8-வது நிமிடத்தில்  கோல் அடிக்க , அந்தப் பந்து சுவிட்சர்லாந்து  வீரர்  டெனிஸ் ஜகாரியாவின் […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : அரை இறுதிக்கு முன்னேறிய இத்தாலி அணி ….!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது . 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் (யூரோ ) கடந்த மாதம் 11-ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நள்ளிரவில்  முனிச் நகரில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் – இத்தாலி அணிகள் மோதிக்கொண்டது.இதில் முதல் பாதி ஆட்டத்தில் இத்தாலி 2 கோல் அடித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெல்ஜியம் அணி  47- […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : ஜெர்மனியை வீழ்த்திய இங்கிலாந்து ….கால் இறுதிக்கு முன்னேற்றம் ….!!!

கடந்த 1966 ஆம் ஆண்டிற்கு பிறகு  இங்கிலாந்து அணி நாக் அவுட் சுற்று ஆட்டத்தில்  ஜெர்மனியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று லண்டனில் நடைபெற்ற 2 வது சுற்றில் முன்னாள் சாம்பியனான ஜெர்மனி இங்கிலாந்துடன் மோதியது. இதில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் 2 வது பாதி ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டத்தை காட்டியது. இதில் 75 வது […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : நெதர்லாந்தை வீழ்த்தி …. செக் குடியரசு கால்இறுதிக்கு முன்னேற்றம் …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் செக் குடியரசு, பெல்ஜியம் அணிகள் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறியது . யூரோ கோப்பை  கால்பந்து தொடரில் நேற்று  2-வது சுற்று ஆட்டத்தில் செக் குடியரசு – நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டி புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது .இதில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.ஆனால் 2-வது பாதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரர்  தாமஸ் ஹோல்ஸ் 68-வது நிமிடத்தில் ஒரு கோலை அடிக்க , இவரை […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : வேல்ஸ் அணியை வீழ்த்தி …. டென்மார்க் கால்இறுதிக்கு முன்னேறியது …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் டென்மார்க், இத்தாலி அணிகள் வெற்றி பெற்று கால்இறுதிக்கு  முன்னேறியது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற 2 வது சுற்று ஆட்டத்தில் டென்மார்க் – வேல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் சக  வீரர்  டாம்ஸ் கார்டு 27 வது நிமிடத்தில் தட்டிக்கொடுத்த பந்தை டென்மார்க் அணி வீரர் கேஸ்பர் டோல்பெர்க்  கோல் அடித்து அதிர்ச்சியளித்தார். இதையடுத்து ஆட்டத்தின் பிற்பாதியில் டென்மார்க் வீரர் டோல்பெர்க் 48வது நிமிடத்தில் மீண்டும் […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : சுலோவக்கியாவை வீழ்த்தி …. ஸ்பெயின் அபார வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில்  ஸ்பெயின் அணி , சுலோவக்கியாவை வீழ்த்தி  அபார வெற்றி பெற்றது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில்  நேற்றைய ‘இ’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின்- சுலோவாக்கியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஸ்பெயின் அணி  5-0 என்ற கணக்கில் சுலோவாக்கியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதில் 2 சுயகோல்கள் அடங்கும். இதையடுத்து மற்றொரு ‘இ’ பிரிவு லீக் ஆட்டத்தில்சுவீடன்  – போலந்து போன்ற அணிகள் மோதின. இதில் சுவீடன் அணி […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : மாசிடோனியாவை வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நெதர்லாந்து அணி மாசிடோனியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ஆம்ஸ்டர்டாமில் நடந்த ‘சி ‘பிரிவு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து – வடக்கு மாசிடோனியா மோதின. இதில் தொடக்கத்திலிருந்தே நெதர்லாந்து அணி அதிரடி காட்டியது . நெதர்லாந்து வீரர் மெம்பிஸ் 24 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடிக்க மற்றொரு வீரரான ஜார்ஜினியோ 51 மற்றும் 58 வது நிமிடங்களில் கோல் அடித்தனர். இறுதியாக நெதர்லாந்து அணி […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : வேல்ஸ் அணியை வீழ்த்தி …. இத்தாலி அதிரடி வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி ,சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி பெற்றனர். யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ரோம் மைதானத்தில் நடைபெற்ற  ‘ ஏ ‘பிரிவு லீக் ஆட்டத்தில் இத்தாலி- வேல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த  ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய இத்தாலி அணி வீரர்கள் எதிர் அணியை திணறடித்தனர். இதில் இத்தாலி அணி  வீரர் மேட்டியோ பெசினா 39வது நிமிடத்தில் கோல் அடித்தார் . இதற்கு பதில் கோல் அடிக்க முடியாமல் வேல்ஸ் அணி திணறியது. […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : சுலோவாகியாவை வீழ்த்தி சுவீடன் அணி வெற்றி…!!1

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சுலோவாகியாவை வீழ்த்தி சுவீடன் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த இ பிரிவு லீக் ஆட்டத்தில் சுவீடன்-சுலோவாகியா அணிகள் மோதின.ஆனால் முதல் பாதியில் 2 அணிகளும் கோல் அடிக்காததால் 0-0 என சமனில் இருந்தது. இதன்பிறகு ஆட்டத்தின் 2 வது பாதியில் 77வது நிமிடத்தில் கிடைத்த அருமையான பெனால்டி வாய்ப்பை சுவீடன் அணி வீரர் எமில்ஸ் […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய நெதர்லாந்து…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நெதர்லாந்து அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.  யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்று அதிகாலையில் நடந்த போட்டியில் ‘சி’ பிரிவில் உள்ள நெதர்லாந்து – ஆஸ்திரியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதல் பாதி ஆட்டத்தில் 11வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி வீரர் மெம்பிஸ் டெபே முதல் கோலை அடிக்க , 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அடுத்ததாக ஆட்டத்தின் 2 வது பாதியில் நெதர்லாந்து அணி வீரர் டென்சல் டம்டிரிஸ் […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : லோகடெல்லி அதிரடி …! நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைந்த இத்தாலி…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி அணி வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் குரூப் ‘பி ‘பிரிவில் உள்ள ரஷ்யா –  பின்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் ரஷ்ய வீரர் அலெக்ஸி மிரன்சுக் 45வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். அதன் பிறகு இரு அணியாலும்  கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இறுதியாக 1-0 என்ற கோல் கணக்கில் ரஷ்ய அணி பின்லாந்தை  […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : அதிக கோல்கள் அடித்து ….சாதனை படைத்த ரொனால்டோ…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஹங்கேரிக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணி  3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது . யூரோ கோப்பை கால்பந்து போட்டி நேற்று புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது . இதில்  குரூப் ‘எப்’ பிரிவில் உள்ள போர்ச்சுக்கல் – ஹங்கேரி அணிகள்  மோதிக்கொண்டன. இதில் விறுவிறுப்பாக நடந்த போட்டியில் இறுதியாக 3-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி ஹங்கேரியை  தோற்கடித்து வெற்றி பெற்றது. இந்தப்போட்டியில் போர்ச்சுக்கல் அணி […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : அதிரடி காட்டிய ரொனால்டோ…! ஹங்கேரியை வீழ்த்தி போர்ச்சுக்கல் வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் மற்றும் பிரான்ஸ் அணிகள்  வெற்றி பெற்றது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய போட்டியில் குரூப் ‘எப்’ பிரிவில் உள்ள  போர்ச்சுக்கல் – ஹங்கேரி அணிகள் மோதிக்கொண்டன. இதில் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 0-0 என சமனில் இருந்தது. ஆனால் ஆட்டத்தின் 2 வது பாதியில்  போர்ச்சுகல் அணி அதிரடி காட்டியது. இதில் 84 ஆவது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணி தன் முதல் கோலை […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : போலந்தை வீழ்த்தி சுலோவாகியா அணி வெற்றி …!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் செக் குடியரசு மற்றும் சுலோவாகியா அணிகள் வெற்றி பெற்றது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில்  செக் குடியரசு – ஸ்காட்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதல் பாதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் பாட்ரிக் 32 வது நிமிடத்தில்  ஒரு கோல் அடிக்க ,1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அடுத்ததாக 2 வது பாதியில் பாட்ரிக்  52 வது நிமிடத்தில் மற்றொரு கோலை அடிக்க,  […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : உக்ரைனை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்து அணிகள் வெற்றியை கைப்பற்றியது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரியா – வட மாசிடோனியா அணிகள் மோதிக்கொண்டன. முதல் பாதியில் 2 அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தது. அதன்பின் 2 வது பாதியில் ஆஸ்திரியா அணி வீரர்கள் 78, 89வது நிமிடங்களில் தலா ஒரு கோலை அடிக்க, 3-1 என்ற கோல் கணக்கில் மாசிடோனியா அணியை வீழ்த்தி ஆஸ்திரியா […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : முதன்முறையாக தொடக்க ஆட்டத்தில்…. இங்கிலாந்து அணி வெற்றி…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி முதல் முறையாக தன் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் 24 நாடுகளைச் சேர்ந்த அணிகள் 6  பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று நடந்த போட்டியில் ‘ டி ‘ பிரிவில் உள்ள இங்கிலாந்து – குரோசியா அணிகள்  மோதிக்கொண்டன. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதன் பின் 2 வது பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வீரர்   ரஹீம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : ரஷ்யாவை வீழ்த்தி…. பெல்ஜியம் அபார வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில்  நேற்று நடந்த போட்டியில் பெல்ஜியம் அணி ரஷ்யாவை வீழ்த்தி வெற்றி பெற்றது . யூரோ  கோப்பை கால்பந்து தொடரில் நேற்று பின்லாந்து -டென்மார்க் அணிகள் மோதிக் கொண்டன.  ஆனால் போட்டி தொடங்கி முதல் பாதி ஆட்டம் முடிவடையும் நேரத்தில் , திடீரென்று டென்மார்க் அணி வீரரான கிறிஸ்டியன் எரிக்சன் மயங்கி விழுந்தார். இதனால் அவரை உடனடியாக  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . இந்நிலையில் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்ட கிறிஸ்டியன் கண் விழித்துவிட்டதாகவும், மேலும் […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : திடீரென்று மயங்கி விழுந்த வீரர் …! சுயநினைவை இழந்ததால் பரபரப்பு …!!!

டென்மார்க் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியன் எரிக்சன் போட்டியின் போது திடீரென்று மைதானத்தில் மயங்கி விழுந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. யூரோ கோப்பை கால்பந்து போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. 24 நாடுகளைச் சேர்ந்த அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று நடந்த போட்டியில் டென்மார்க்- பின்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. ஆனால் முதல் பாதி ஆட்டம் முடிவடைய சில நிமிடங்கள் இருந்த நிலையில், டென்மார்க் அணி வீரரான கிறிஸ்டின் எரிக்சன் திடீரென்று மைதானத்தில் மயங்கி விழுந்தார். இதனால் […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : முதல் போட்டியிலேயே துருக்கியை வீழ்த்தி… இத்தாலி அபார வெற்றி…!!!

நேற்று நடைபெற்ற  ஐரோப்பிய கோப்பை கால்பந்து  போட்டியின் (யூரோ) முதல் ஆட்டத்தில்   துருக்கியை வீழ்த்தி  இத்தாலி அணி வெற்றி பெற்றது. கொரோனா தொற்று காரணமாக ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்ட யூரோ கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது.இந்த போட்டியில் பங்கேற்கும் 24 நாடுகளை சேர்ந்த அணிகள்  6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது . நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ‘ஏ ‘பிரிவில் உள்ள துருக்கி – இத்தாலி அணிகள் மோதிக்கொண்டன. போட்டி தொடங்கியது முதல் இரு அணிகளும் ஆக்ரோஷத்துடன் […]

Categories

Tech |