Categories
உலக செய்திகள்

யூரோ போட்டியில் அழுத சிறுமிக்கு….. ரூ.25,00,000 நிதி திரட்டல்…..!!!!

யூரோ கால்பந்து போட்டியில் கடந்த ஜூன் 29-ஆம் தேதி ஜெர்மனியை இங்கிலாந்தை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தின் போது மைதானத்தில் இருந்த ஜெர்மனி சிறுமி ஒருவர் அழுவதை பார்த்து சில இங்கிலாந்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் நக்கல் செய்தனர். அந்த சிறுமிக்கு ஆதரவு கொடுக்கும் வண்ணம் இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் 50,000 இலக்கு வைத்தே நிதி திரட்ட தொடங்கினார். ஆனால் அது இறுதியாக 25 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளது.

Categories

Tech |