Categories
தேசிய செய்திகள்

யெஸ் வங்கியின் அனைத்து சேவைகளும் மீண்டும் தொடங்கியது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் யெஸ் பேங்க்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் 5ம் தேதி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, ஏப்ரல் 3ம் தேதி வரை யெஸ் வங்கிக்கு எதிராக எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாது என தெரிவித்தது. மேலும் வாடிக்கையாளர் […]

Categories
தேசிய செய்திகள்

YES வங்கியை வாங்க போறோம்….. பணத்தை பற்றி கவலை படாதீங்க – SBI தலைவர் ….!!

YES வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் பணம் குறித்து அச்சப்படத் தேவையில்லை என பாரத் ஸ்டேட் பேங்க் தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார். திவாலாகும் நிலைக்கு சென்று விட்ட YES வங்கி நிர்வாகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ரிசர்வ் வங்கி மறு உத்தரவு வரும் வரை வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்பு தொகையில் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது. இந்த நிலைமை அடுத்த மாதம் 1-ஆம் தேதிக்குள் சரி […]

Categories
தேசிய செய்திகள்

நிதி நெருக்கடியில் இருக்கும் யெஸ் வங்கியின் 49% பங்குகளை எஸ்.பி.ஐ., வாங்க முடிவு!

 நிதி சிக்கலில் தவிக்கும் யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாங்க முடிவு செய்துள்ளது. தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் யெஸ் பேங்க்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிட ரிசர்வ் வங்கி, ஏப்ரல் 3 ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

யெஸ் வங்கியில் பூரி ஜெகநாதர் கோவிலுக்குச் சொந்தமான ரூ. 545 கோடி நிதி சிக்கியது!

நிதி நெருக்கடியின் காரணமாக ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட யெஸ் வங்கியில் புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலுக்குச் சொந்தமான 545 கோடி ரூபாய் நிதி சிக்கிக்கொண்டுள்ளது, பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. வராக்கடன் பிரச்னையால் யெஸ் வங்கியின் நிதிநிலை படு மோசமாக உள்ளது. கடன்களை வசூலிக்க முடியாமல் தள்ளாடும் யெஸ் வங்கி, […]

Categories
தேசிய செய்திகள்

யெஸ் வங்கி விவகாரத்தில் பாஜக அரசின் திறமையின்மை அம்பலம் – ப. சிதம்பரம் ட்வீட்!

யெஸ் பேங்க் நிர்வாகம் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் அதன் வாடிக்கையாளர்களுக்கு பண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ப. சிதம்பரம் ட்விட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. வராக்கடன் பிரச்னையால் யெஸ் வங்கியின் நிதிநிலை படு மோசமாக உள்ளது. கடன்களை வசூலிக்க முடியாமல் தள்ளாடும் யெஸ் வங்கி, மூலதன நிதியை திரட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பணம் பாதுகாப்பாக இருக்கு….. யாரும் பாதிக்கமாட்டார்கள்…. YES வங்கி குறித்து விளக்கம் …..!!

YES வங்கியின் நிர்வாகம் மாற்றப்பட்டது குறித்து மத்திய நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தனியார் வங்கியான  YES  பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கியதால் இதன் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு  வந்தது. இது குறித்த அறிக்கையை வெளியிட ரிசர்வ் வங்கி , YES பேங்க்கின் முழு நிர்வாகமும் தங்கள் கட்டுப்பாட்டில் வருவதால் இனி வாடிக்கையாளர் வைத்திருக்கும் வைப்பு தொகையில் ரூ 50,000 மட்டுமே எடுக்க முடியும். திருமண செலவு […]

Categories
தேசிய செய்திகள்

மோடி அழித்து விட்டார்…. ”YES பேங்க்…. NO பேங்க்”…… ராகுல் காந்தி ட்வீட் …!!

எஸ் பேங்க்கை ரிசர்வ் வங்கி தனது முழுக்கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தனியார் வங்கியான  எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் எஸ் பேங்க்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.இது குறித்த அறிக்கையை வெளியிட ரிசர்வ் வங்கி , எஸ் பேங்க்கின் முழு நிர்வாகமும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வருவதால் ,  வாடிக்கையாளர் வைத்திருக்கும் வைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

யெஸ் வங்கி (YES BANK) NO வங்கியானது – ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு குறித்து ராகுல் காந்தி விமர்சனம்!

யெஸ் பேங்க் நிர்வாகம் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் அதன் வாடிக்கையாளர்களுக்கு பண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி ட்விட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். யெஸ் பேங்க்கை ரிசர்வ் வங்கி தனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்து வைப்புத் தொகைக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் யெஸ் பேங்க்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது […]

Categories

Tech |