Categories
பல்சுவை

இசைப்பேரரிஞர் யேசுதாஸ்…. தமிழ் திரையுலக பயணம்… கேட்க திகட்டாத பாடல்கள்…!!

மலையாளத்தில் புகழ்பெற்ற யேசுதாஸ் ஆரம்பத்தில் ஒரு சில பாடல்களை தமிழ் திரைப்படங்களில் பாடியிருந்தாலும் 1974 ஆம் ஆண்டு ‘உரிமைக்குரல்’ என்ற திரைப்படத்தில் அவர் பாடிய “விழியே கதை எழுது” என்ற பாடல் அனைவரையும் கவர்ந்தது. எம்ஜிஆர் நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ என்ற திரைப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் அவர் பாடி தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தினார். அத்திரைப்படத்தில் “போய் வா நதியலையே” மற்றும் “ஒன்றே குலமென்று பாடுவோம்” என்ற பாடல்கள்  இன்றும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். ‘நீதிக்கு […]

Categories

Tech |