Categories
சினிமா

ஒரு காலை மேலே தூக்கி அசால்ட்டாக யோகா செய்த லாஸ்லியா…. இணையத்தில் வைரலாகும் மாஸ் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் தான் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமான இவர் இலங்கையில் ஒரு செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். அதில் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.நிகழ்ச்சியை முடித்த கையோடு நிறைய படங்கள் கமிட் ஆவார் என்று எதிர்பார்த்த நிலையில் நிறைய விளம்பரங்கள் மற்றும் போட்டோ ஷூட்கள் தான் அதிகம் செய்து வருகின்றார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்…. யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியா…. இணையத்தில் செம வைரல்….!!!

லாஸ்லியா யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் கூகுள் குட்டப்பா, பிரண்ட்ஷிப், போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இதனையடுத்து, தற்போது இவர் அன்னபூரணி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளபக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், […]

Categories
மாநில செய்திகள்

10 வயது பள்ளி மாணவர்….. யோகாவில் உலக சாதனை….. குவியும் பாராட்டுக்கள்….!!!

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 10 வயது பள்ளி மாணவர் யோகாவில் உலக சாதனை படைத்துள்ளார். திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த நாகராஜ் மற்றும் நவநீதம் ஆகியவரின் மகன் ரவி கிருஷ்ணா. இவருக்கு பத்து வயதாகிறது. இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். ரவி கிருஷ்ணா தனது இரு கால்களுக்கும் இடையே உடலை முன்னோக்கி வளைத்து பின்புறமாக தலையை மேல் நோக்கிப் பார்க்கும் பாதகுண்டலாசனம் என்ற யோகாசனத்தை ஒரு நிமிடத்தில் 32 முறை செய்து உலக […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் கலாச்சாரத்தை பின்பற்றுவதா…? யோகாவை எதிர்க்கும் பாகிஸ்தான் மதவாதிகள்…!!!

பாகிஸ்தான் அரசின் யோகா பற்றிய பதிவிற்கு அந்நாட்டின் மதவாதிகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சர்வதேச யோகா தினத்திற்காக பல உலக நாடுகள் யோகா பயிற்சிகளை மேற்கொண்டன. அதேபோல் பாகிஸ்தானும் தங்களது ட்விட்டர் பக்கத்தில், “யோகா மூலம் மன நிறைவு, நிலையான மாற்றம் உண்டாகிறது. இரு விஷயங்கள் உடற்பயிற்சி உலகத்தில் மிகவும் முக்கியமானது. அதன்படி யோகா மூலமாக மனது, உடல் புத்துணர்வு பெறுகிறது” என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் அரசாங்கத்தின் இந்த கருத்திற்கு அந்நாட்டின் மதவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

“இமயமலையில் 17,000 அடி உயரத்தில்”…. இந்தோ திபெத்திய எல்லைப் போலீசாரின் சாதனை…!!!!!!!

8வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தோ – திபெத்திய எல்லைப் போலீசார் வடக்கில் தொடங்கி கிழக்கு எல்லைகளில் சிக்கிம் வரையிலான பல்வேறு உயரமான இமயமலை தொடர்களில் யோகா பயிற்சி மேற்கொண்டனர். மேலும் சர்வதேச யோகா தினத்தன்று அவர்கள் ஒரு பாடலையும் அர்ப்பணித்துள்ளனர். ஹிமாசல பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட இந்தியா சீனா எல்லைகளில் உள்ள பல்வேறு உயரமான இமயமலைத் தொடர்களில் உறையவைக்கும் குளிருக்கும் மத்தியில் இந்தோ திபெத்திய எல்லைப் போலீசார் பல வருடங்களாக […]

Categories
அரசியல்

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க…. செய்யவேண்டிய யோகா பயிற்சிகள் என்னென்ன…? இதோ தெரிஞ்சிக்கோங்க….!!!!!

யோகா என்பது நம்முடைய உடல் நலம் தொடர்பான கவலைகளுக்கு இயற்கையான மற்றும் பாதுகாப்பான ஒரு தீர்வாகும். இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. யோகா என்பது பிராணாயாமம் முத்திரைகள் மற்றும் ஆசனங்கள் போன்ற பல நுட்பங்களின் ஒரு கலவையாகும். யோகா ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தேவையான நேர்மையான வாழ்க்கை முறை மாற்றங்களை உறுதிப்படுத்தவும் மூளை மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை சீராக்கவும் உதவுகிறது இப்போது தினசரி வாழ்க்கையில் படிப்படியாக செய்யக்கூடிய சில பிராணாயாமம் பயிற்சிகள் குறித்து பார்க்கலாம். பாஸ்த்ரிகா: மூச்சை உள்ளே […]

Categories
அரசியல்

இனி யோகா செய்யும்போது…. இந்த 11 தவறுகளை செய்யாதீங்க…. இதோ முழு விவரம்….!!!!

உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உடற்பயிற்சியை போல யோகாவும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பெரும்பாலானோர் வீடுகளிலேயே யோகாசனங்களை செய்து வருகின்றனர். தினமும் யோகா செய்வதால் உடலும் மனமும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். உடற்பயிற்சி செய்யும் போது உங்களுக்கு உபகரணங்கள் தேவைப்படும். ஆனால் யோகா செய்வதற்கு எந்த ஒரு உபகரணமும் தேவை இல்லை. யோகா ஆசனங்களை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சுலபமாக செய்யலாம். வீட்டில் இருந்துகொண்டே எளிதில் யோகா ஆசனங்களை நீங்கள் செய்ய முடியும். இதன் மூலம் உங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

1 முதல் 12-ஆம் வகுப்பு வரை….. “பள்ளிப் பாடத் திட்டத்தில் யோகா”….. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

பள்ளிப் பாடத் திட்டத்தில் யோகாவை சேர்க்க வேண்டுமென கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலுக்கு மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பரிந்துரை செய்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் மனித இனத்திற்கு யோகா  பெரும் உதவியாக இருந்தது என்று கூறினார். எனவே குழந்தை பருவ கல்வி முதல் 12-ஆம் வகுப்பு வரை யோகாவிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். வரும் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் […]

Categories
அரசியல்

“கர்ப்ப காலத்தில் பெண்களுக்கான எளிய யோகாசனங்கள்”…. தினமும் இத ஃபாலோ பண்ணுங்க….!!!!!!!!

கர்ப்ப காலத்தில் சில யோகாசனங்கள், தியான நுட்பங்கள் மற்றும் சுவாச பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றது. ஏனென்றால் அவை  மன அழுத்தத்தை நீக்கி பதட்டத்தை குறைக்கின்றது. மேலும் டெலிவரி நேரத்தில் கர்ப்பிணிகளை சாந்தமாகவும் மன தைரியத்துடன்  வைத்திருக்க உதவுகின்றது. யோகாவை தாய்மார்கள் சரியாக செய்து வந்தால் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் உடலும் மனமும் மென்மை ஆகின்றது. ஒரு நிபுணரின் வழிகாட்டுதலின் கீழ் நீங்கள் யோகா பயிற்சி செய்வது மிக முக்கியமாகும் கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில் கார்டியோ மற்றும் கஷ்டமான […]

Categories
அரசியல்

எந்த நோயும் வராது…. “உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் 30 நிமிடம் யோகா பண்ணுங்க”…!!!!!!!

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் ஆசனம் செய்வது மிக அவசியமானதாகும். தற்போதைய தொற்று நோய்  காலகட்டத்தில் ஜிம் மற்றும் பூங்காக்கள் மூடப் பட்டிருப்பதால் அனைவரும்  தங்கள் வீட்டில் இருந்தவாறு ஆசனங்கள் செய்யலாம். எளிய யோகாசனங்களை பின்பற்றுவதன் மூலமாக பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றது. மேலும் உங்கள் உடலை ஆரோக்கியமானதாகவும் மனதை நிதானமாகவும் வைத்திருக்க ஒவ்வொருநாளும் நீங்கள் செய்யக்கூடிய எளிய மற்றும் பயனுள்ள யோகா பயிற்சிகள் பற்றி முழுமையாக இங்கு தெரிந்து கொள்வோம். விருக்ஷாசனம் செய்தால் மனதை ஒருநிலைப்படுத்த […]

Categories
அரசியல்

உங்களுக்கு கழுத்து வலியா?…. அப்போ இந்த 5 யோகா பயிற்சிகளை செய்யுங்கள்…. வலி காணாமல் போய்விடும்…..!!

நாம் அதிக சுமையைத் தலையில் தாங்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்துக் கொண்டிருப்பது போன்றவை கழுத்து வலிக்கு அடித்தளம் அமைக்கும். அதுமட்டுமில்லாமல் அதிகப்படியான மன அழுத்தம் காரணமாகவும் கழுத்து வலி ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  மேலும் கணினியில் நீண்ட நேரமாக வேலை செய்வது, போன் பயன்படுத்துவது, சீரற்ற முறையில் படுப்பது போன்ற காரணங்களால் நமக்கு கழுத்து வலி ஏற்படுகின்றன. இந்த கழுத்து வலியை குணப்படுத்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் யோகா மற்றும் ஆயுர்வேத […]

Categories
Uncategorized

மக்களே…. தினமும் யோகா பயிற்சி… இதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?… படிச்சா அசந்துடுவிங்க….!!!

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி இந்த ஆண்டு வருகின்ற ஜூன் 21ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. நமது வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்க யோகா மிகவும் முக்கியமானதாகும். யோகா செய்வதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக சர்க்கரை, மலச்சிக்கல் போன்ற நோய்களை எதிர்த்து போராடுகிறது. அது மட்டுமில்லாமல் மன அமைதி மற்றும் சிறந்த ஆரோக்கியத்திற்கு யோகா மற்றும் தியான அவசியமாக கூறப்படுகிறது. பெரும்பாலான மக்கள் […]

Categories
அரசியல்

உங்களுக்கு முதுகுவலி இருக்கா?… இந்த 5 யோகாவை டேலி 10 நிமிஷம் மட்டும் பண்ணுங்க…. வலி காணாம போயிடும்…..!!!!

50 வயதைத் தாண்டியவர்களுக்கு வந்துகொண்டிருந்த முதுகுவலி இப்போது மிகக்குறைந்த வயதில் இளைஞர்களுக்கே முதுகுவலி உண்டாகிறது. ஏனெனில் நமது வாழ்க்கைமுறை மாற்றங்கள், போதிய உடற்பயிற்சி இன்மை ஆகிய பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அதை யோகா ஆசனங்கள் செய்வதன் வாயிலாக மிகஎளிதாக சரிசெய்ய இயலும். அதற்காக செய்யவேண்டிய ஆசனங்கள் என்னென்ன? என்று பார்க்கலாம். இதனிடையில் மருந்து, மாத்திரைகள், எண்ணெய் ஆகியவை முதுகு வலியிலிருந்து உங்களுக்கு தற்காலிகமான தீர்வை வேண்டுமானால் கொடுக்கலாம். எனினும் முதுகு வலியிலிருந்து நிரந்தரமான தீர்வைப்பெற வேண்டுமானால் அதற்கு […]

Categories
அரசியல்

உங்களில் முதுகு வலியை போக்க வேண்டுமா?….. வீட்டிலிருந்தே இத பண்ணுங்க…. வலி எல்லாம் பறந்து போயிரும்….!!!

நம்மில் பெரும்பாலானோர் முதுகு வலியால் அவதிப்பட காரணமே நமது வாழ்க்கை முறை தான். நல்ல உணவு முறை, உடற்பயிற்சி, சரியான தோற்ற நிலையில் உணர்வது, வேலை செய்வது உள்ளிட்ட ஆரோக்கியமான பழக்கங்கள் மூலம் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதற்கு பின்வரும் யோசனைகளை தினமும் பின்பற்றினால் முதுகுவலி பறந்துவிடும். தினசரி ஸ்ட்ரெச்சிங்: உடலை வளைத்து நிமிர்த்தி மேற்கொள்ளும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் உடலின் நெகிழ்வுத் திறனை மேம்படுத்தி உங்களை சுறுசுறுப்பாக்கும். காலை மாலை என இருவேளைகளிலும் நீங்கள் ஸ்ட்ரெச்சிங் செய்துவந்தால் […]

Categories
மாநில செய்திகள்

நீதிபதி கொடுத்த ஐடியா….. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள வேலப்பன் சாவடியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் வளாகத்தில் பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யோகா தினத்தை முன்னிட்டு 415 மாணவர்கள் சமகோண ஆசனத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்திருக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தலைகீழாக யோகா செய்யும் பிரபல நடிகை….. இணையத்தில் செம வைரலாகும் வீடியோ…..!!!

நடிகை வரலட்சுமி தலைகீழாக யோகா செய்யும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் ‘போடாபோ’டி படத்தின் மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இவர் ஹீரோயின் கதாபாத்திரங்களின் மட்டுமல்லாமல் வில்லி கதாபாத்திரத்திலும்  மிகவும் துணிச்சலாக நடித்து வருகிறார் என கூறலாம். இதனை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியது. https://www.instagram.com/p/CaOx3I0jUmt/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again தற்போது கன்னித்தீவு, பாம்பன், பிறந்தநாள் பராசக்தி, காட்டேரி போன்ற திரைப்படங்கள் இவர் கைவசம் உள்ளன. மேலும், சமூக வலைதளபக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது […]

Categories
உலக செய்திகள்

என்ன ஆச்சர்யம்…? அழகாக யோகா செய்து அசத்திய நாய்… வைரலாகும் வீடியோ…!!!

லேப்ரடார் வகையைச் சேர்ந்த ஒரு நாய் தன் உரிமையாளர் செய்யும் ஆறு யோகா நிலைகளை செய்து ஆச்சர்யப்படுத்துகிறது. மேக்னஸ் என்ற அந்த நாய் தன் உரிமையாளர் செய்யும் யோகா நிலைகளை அழகாக செய்து காட்டுகிறது. அந்த வீடியோ தற்போது, இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. https://www.instagram.com/p/CZ3zV-OFLCn/ அதில் ஒரு பெண், யோகா விரிப்பை தரையில் விரிக்கிறார். அதனுடன் சேர்த்து தன் செல்ல பிராணிக்கும் மற்றொரு யோகா விரிப்பை விரிக்கிறார். அதன்பின் அவர் அமர்ந்திருக்கும் அதே நிலையில், மேக்னஸும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மன அழுத்தத்தில் இருக்கும் சமந்தா… விடுபட என்ன செய்கிறார்…!!!

பிரபல நடிகை சமந்தா மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா செய்வதாக கூறியுள்ளார். கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப் போவதாக கூறிய சமந்தா மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. எனவே அதிலிருந்து விடுபட யோகா செய்கிறார். இது குறித்து பேசிய சமந்தா தனக்கு மன அழுத்தம் இருப்பதாகவும், இடைவிடாது படப்பிடிப்புகளில் பங்கேற்கிறேன் எனவும், ஓய்வில்லாமல் பணியாற்றும் போது மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமானது தான் என்றும் கூறியுள்ளார். மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியில்…. இப்படி யோகா செய்தால் 50 லட்சமா…. இணையத்தை கலக்கும் செய்தி….!!!

பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் நிர்வாணமாக யோகா செய்யவிருக்கும் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. பல மொழிகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் முதலாக ஹிந்திய தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பானது. ஹிந்தியில் இதுவரை 15 சீசன்களை கடந்து முடிந்துள்ள நிலையில் ஒவ்வொரு சீசனும் ஒவ்வொரு சர்ச்சையை சந்தித்துள்ளது. இந்நிலையில் யோகா பயிற்சியாளரும், முன்னாள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்தரத்தில் யோகா செய்து அசத்தும் அஞ்சலி…. வெளியான புகைப்படம்….!!!

பிரபல நடிகை அஞ்சலி தான் அந்தரத்தில் யோகா செய்து அசத்தும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ‘கற்றது தமிழ்’ எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. அதன்பிறகு அவர் நடித்த ‘அங்காடித்தெரு’ திரைப்படம் அவருக்கு திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. நடிகை அஞ்சலி தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் நவரசா எனும் ஆந்தாலஜி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர தெலுங்கு படம் […]

Categories
தேசிய செய்திகள்

யோகா தின நிகழ்ச்சியில் “17 லட்சம் கர்ப்பிணிகள் பங்கேற்பு”… மத்திய அமைச்சகம் தகவல்…!!!

இந்தியாவில் கடந்த 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தில் 17 லட்சம் கர்ப்பிணிகள் பங்கேற்று உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. யோகா தினத்தை முன்னிட்டு கடந்த 21ஆம் தேதி நாட்டில் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்களின் விவரங்களை நேற்று மத்திய அமைச்சகம் வெளியிட்டது. அதில் 42 லட்சத்து 28 ஆயிரத்து 802 குழந்தைகள் பங்கேற்றுள்ளனர். அதேபோல் 22 லட்சத்து […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவில் யோகா உருவாகவில்லை!”.. கே.பி. சர்மா ஒலி பேச்சால் எழுந்துள்ள சர்ச்சை..!!

கே.பி ஷர்மா ஒலி, யோகா இந்தியாவில் உருவாகவில்லை நேபாளத்தில் தான் தோன்றியது என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. உலகெங்கும் இந்தியா அளித்த கொடைகளில் யோகா மிக முக்கியமானது. மனிதர்களின் ஆரோக்கியத்தை காக்கும் அற்புத கலையாக யோகா விளங்குகிறது. வருடந்தோறும் ஜூன் 21ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி உலக நாடுகள் முழுவதிலும் நேற்று யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்று காத்மாண்டுவில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க கே.பி சர்மா ஒலி […]

Categories
பல்சுவை

உலக யோகா தினத்தை முன்னிட்டு… யோகாசனமும் அதன் வகைகளையும் பற்றி பார்ப்போம்… கட்டாய தெரிஞ்சுக்கோங்க..!!!

5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகக் கலைகள் உலகம் முழுவதும் பரவுவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ஐநா சபையில் ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியதால், அன்றிலிருந்து ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. யோகக்கலை உடல், மனம், அறிவு, உணர்வு, ஆன்மீக வளர்ச்சி மற்றும் சமன்பாட்டில் இருக்க உதவுகிறது. இந்தியாவில் பதஞ்சலி முனிவர் மூலமாக […]

Categories
பல்சுவை

“உலக யோகா தினம்”… யோகாவால் விளையும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோமா….!!!

யோகாசனம் குறித்து இந்த குறிப்பில் நாம் தெரிந்து கொள்வோம். 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகக் கலைகள் உலகம் முழுவதும் பரவுவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ஐநா சபையில் ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியதால், அன்றிலிருந்து ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. யோகக்கலை உடல், மனம், அறிவு, உணர்வு, ஆன்மீக வளர்ச்சி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

யோகா இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையம்… சென்னையில் திறப்பு..!!

சென்னையில் இன்று யோகா இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் சைதாப்பேட்டையில் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ஆங்கில மருத்துவம் மட்டுமின்றி சித்தா, ஆயுர்வேதம் போன்றவற்றுக்கான சிகிச்சை மையங்களும் திறக்கப்பட்டு வருகின்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இன்று சென்னையில் முதன்முதலாக யோகா இயற்கை மருத்துவ […]

Categories
லைப் ஸ்டைல்

தூக்கமே வர மாட்டேங்குதா…” தினமும் 10 நிமிஷம்”… இந்த முத்திரையை செய்து வாங்க…!!

தூக்கமின்மையை போக்கும் ஞான முத்திரையை பற்றி இதை தெரிந்து கொள்வோம். செய்முறை : ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கையைப் பூமியை நோக்கிக் கவிழ்த்து வைக்க வேண்டும். நிமிர்ந்து இருந்தால் அது சின் முத்திரை. பலன்கள்: கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் நாளமில்லா (Endocrine) சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் கட்டை விரலைத் தொடும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். […]

Categories
லைப் ஸ்டைல்

அதிகமா தலைவலி இருக்கும்போது…”இந்த முத்திரையை ட்ரை பண்ணுங்க”… சின்மய முத்திரை..!!

மன அழுத்தம், டென்ஷன் வேலை பளு ஆகியவற்றை குறைக்கும் இந்த முத்திரையை பயன்படுத்தி பாருங்கள். முதலில் விரிப்பில் அமர்ந்து கொண்டு சுண்டு விரல், மோதிர விரல், நடுவிரல் ஆகியவற்றையும் மடக்கி உள்ளங்கையில் பதியும்படி வைக்கவும். ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் நுனியை தொட வேண்டும். இருகைகளிலும் இந்த முத்திரையை பிடிப்பது அவசியம். இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வரும்போது தலைவலி தீரும். மன அழுத்தம், டென்ஷன், வேலைப்பளுவால் ஏற்படும் மன உளைச்சல் மன குழப்பம் ஆகியவற்றில் […]

Categories
லைப் ஸ்டைல்

இதயத்தை பாதுகாப்பாக வைக்க…” தினமும் 10 முதல் 30 நிமிடம் வரை”… இந்த முத்திரையை ட்ரை பண்ணுங்க..!!

இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த முத்திரையை நாம் டெய்லி செய்துவந்தால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். இந்த முத்திரைக்கு ம்ருத்யூசஞ்சீவி என்று பெயர். அதாவது ம்ருத்யூ என்றால் மரணம். சஞ்சீவி என்றால் மரணம்  என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, ‘மரணமில்லாதப் பெருவாழ்வு’ என்பது இந்த முத்திரையின் பெயர். இந்த முத்திரையை எப்படி செய்வது என்றால் ஆள்காட்டி விரலை மடக்கி கட்டை விரலை அடிரேகையைத் தொட வேண்டும். இடது கை கட்டை விரல் நுனியுடன் மோதிர விரல் […]

Categories
பல்சுவை

மாரடைப்பைத் தடுக்கும் சூனிய முத்திரை…” தினமும் 10 நிமிஷம் பண்ணுங்க போதும்”..!!

மாரடைப்பைத் தடுக்க உதவும் சூனிய முத்திரையை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். இந்த முத்திரையை செய்வதால் மாரடைப்பு நமக்கு குணமாகிறது. இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்றால் தரையில் ஒரு மேட் விரித்து பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து முதுகெலும்பை நேராக வைத்து முதல் மூன்று முறை மூச்சை இழுத்து மெதுவாக வெளியே விடவேண்டும். பின்பு நமது நடுவிரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து அழுத்தம் கொடுக்கவும். மீதி விரல்கள் தரையை நோக்கி நேராக இருக்க வேண்டும். […]

Categories
லைப் ஸ்டைல்

உங்களின் நினைவுத்திறனை மேம்படுத்த…” இந்த முத்திரையை பயன்படுத்துங்க”… ரொம்ப நல்லது..!!

பல ஆண்டுகளுக்கு முன்னர் மறந்த விஷயங்களையும் நினைவுக்கு கொண்டு வர யோகமுத்திரை உதவும். செய்முறை: விரிப்பில் அமர்ந்து கொண்டோ அல்லது சேரில் உட்கார்ந்து கொண்டோ இந்த முத்திரையை செய்யலாம். இரண்டு கைகளின் விரல் நுனியும் தொட்டபடி இருக்கும்படி செய்ய வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த முத்திரையை செய்யலாம். இந்த ஹாகினி முத்திரையை செய்வதன் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை நினைவுக்கு கொண்டுவர முடியும். நினைவுத்திறனை மேம்படுத்தப் பயிற்சி தரும் அமைப்புகள் இந்த முத்திரையை […]

Categories
லைப் ஸ்டைல்

“நோயை விரட்டும் யோக முத்திரைகள்”… தினமும் செய்யுங்கள்… ரொம்ப நல்லது..!!

யோகாசனம் ஒரு அற்புதமான கலை. தினமும் யோகா செய்பவர்களுக்கு நோய் வருவது தடுக்கப்படுவதுடன் மனவலிமையும் அதிகரிக்கும். யோகாவில் ஒரு அம்சம் முத்திரைகள். கை விரல்களால் செய்வது முத்திரைகள். நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரைகள். நரம்புகளுடன் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகளை இந்த முத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் உண்டாக்கப்பட்டது. நம் உடலும் பஞ்ச பூதங்கள் அடங்கியதுதான். நம் கை விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பூதத்தை குறிப்பதாக உள்ளது. கட்டை விரல் […]

Categories
லைப் ஸ்டைல்

“தூக்கமின்மையை போக்கி… சிந்தனையை தெளிவடைய செய்யும்”…ஞான முத்திரை… தினமும் 10 நிமிடம் பண்ணுங்க..!!

தூக்கமின்மையை போக்கும் ஞான முத்திரையை பற்றி இதை தெரிந்து கொள்வோம். செய்முறை : ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கையைப் பூமியை நோக்கிக் கவிழ்த்து வைக்க வேண்டும். நிமிர்ந்து இருந்தால் அது சின் முத்திரை. பலன்கள்: கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் நாளமில்லா (Endocrine) சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் கட்டை விரலைத் தொடும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். […]

Categories
லைப் ஸ்டைல்

தைராய்டு சுரப்பிகளை இயங்கச் செய்யும் சங்கு முத்திரை…” தினமும் 10 நிமிடம் செய்யுங்கள்…” நல்ல பலன் கிடைக்கும்..!!

தைராய்டு சுரப்பிகளை இயங்கச்செய்யும் சங்கு முத்திரையை கொடுத்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். செய்முறை: இடது பெருவிரலை வலது உள்ளங்கையில் பதியும்படி வைத்து வலது பெருவிரல் தவிர மற்ற விரல்களால் அதை இறுக மூடிக் கொள்ளவும். வலது பெருவிரல் இடது கையின் மற்ற நான்கு விரல்களையும் தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். பலன்கள் தைராய்டு சுரப்பிகளை இயங்கச் செய்கிறது. தொண்டை சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தவும், செரிமானக் கோளாறுகளைப் போக்கவும் வல்லது. மூளை சோர்வடையாமல் நாள் முழுவதும் […]

Categories
லைப் ஸ்டைல்

“நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும் நில முத்திரை”… தினமும் 30 நிமிடம் பண்ணுங்க… ரொம்ப நல்லது..!!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நில முத்திரையை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். மோதிர விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் சேரும்போது நிலமுத்திரை உண்டாகும். கட்டைவிரல் நெருப்பை குறிக்கும். மோதிர விரல் ‘மண்’ மூலம் பொருளை குறிக்கும். இது மண் சக்தியை அதிகமாக்கி நெருப்பின் சக்தியை குறைக்கும். மண் சக்தி அதிகமாகும் போது நமது எலும்புகள், கார்டியாலஜி, தோல், தலைமுடி நகம், தசைகள் ,உள்ளுறுப்புகள் அனைத்தும் சக்தி கிடைக்கும். உடலில் சக்தியும் அதிகரிக்கும். நோய் தடுப்பு சக்தியையும் […]

Categories
லைப் ஸ்டைல்

“சிந்தனையை தெளிவாக்கி… ஞாபக சக்தியை அதிகரிக்கும்”…. அறிவு முத்திரை… தினமும் செய்யுங்க…!!

ஞாபக சக்தியை அதிகமாக இந்த முத்திரையை நீங்கள் உபயோகிக்கலாம். செய்முறை : ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் அழுத்தம் கொடுக்கும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். இந்த முத்திரையை நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, படுத்த நிலையிலும் செய்யலாம். எந்தவொரு அமைதியான இடத்திலும் இந்த முத்திரையை செய்யலாம். […]

Categories
லைப் ஸ்டைல்

உடல் சோர்வை போக்கும் பிரித்திவி முத்திரை….” தினமும் 10 நிமிஷம் செஞ்சா போதும்”… பல நன்மைகள் இருக்கு..!!

இந்த முத்திரை உங்கள் உடலில் உள்ள சோர்வினை நீக்கும் தன்மை கொண்டது. ஜீரண சக்தியைக் கூட்டும், நிலம் எனும் பஞ்சபூத சக்தியை அதிகரிக்கும். முத்திரை இந்த பிரித்திவி முத்திரை. மோதிர விரல் நுனியால் பெருவிரல் நுனியால் தொட்டு ஏனைய மூன்று விரல்களையும் நிமிர்த்தி பிடிக்க வேண்டும். தரையில் துண்டு அல்லது பெட்ஷீட் விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து செய்யலாம். இல்லையென்றால் தரையில் பாதங்களை பதித்தபடி நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். காலை, மாலை வெறும் வயிற்றில் 20 […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த வருண முத்திரை யோகாவை…” தினமும் 10 நிமிடம் செஞ்சு வாங்க”… பல பிரச்சனைகள் தீரும்..!!

நீரழிவு பிரச்சனைகளை போக்குவதற்கு இந்த வருண முத்திரை மிகவும் உதவியாக இருக்கும். இதற்கு முதலில் விரிப்பை எடுத்து விரித்து அதில் கிழக்கு திசை அல்லது மேற்கு திசை நோக்கி நிமிர்ந்து பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி ஒரு நிமிடம் மெதுவாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். பின்பு சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியுடன் சேர்த்து ஒன்றுடனொன்று அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற மூன்று விரல்களும் வளையாமல் நேராக இருக்க வேண்டும். மூன்று […]

Categories
லைப் ஸ்டைல்

காலையில் வெறும் வயிற்றில் இத பண்ணுங்க…. “கெட்ட கொழுப்பு எல்லாம் கரைந்துவிடும்”… ட்ரை பண்ணுங்க..!!

உடல் கொழுப்பை குறைத்து, உடல் பருமனை குறைக்க இந்த அக்னி முத்திரை பெரிதும் பயன்படுகிறது. கைவிரல்களை நீட்டிக்கொண்டு மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலால் மோதிர விரலை அழுத்த வேண்டும். மற்ற விரல்களை நீட்டிக் கொள்ள வேண்டும். இந்த முத்திரையை தினமும் காலை வெறும் வயிற்றில் உட்கார்ந்து 15 நிமிடம் பயிற்சி செய்தால், உங்களது உடலில் உள்ள  கொழுப்பை கரைத்து உடல் பருமனைக் கட்டுப்படுத்தி, செரிமானம் நன்றாக நடக்கும். உடல் வலிமை அதிகரிக்கும். மன […]

Categories
லைப் ஸ்டைல்

உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த… “ஃப்ரீயா இருக்கும்போது இத ட்ரை பண்ணுங்க”… கோபத்தை குறைக்கும்..!!

அன்றாட வாழ்க்கையில் நாம் அதிக அளவு கோபம் படுகிறோம். ஏனென்றால் வேலைக்கு செல்லும் இடத்தில் வேலை பாளு, மன அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக நம்மை அறியாமலேயே நமக்கு கோபம் வந்துவிடுகிறது. இந்த கோபத்தை கட்டுப்படுத்த நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் கோபத்தை கட்டுப்படுத்த முடியும் . செய்முறை அறிவையும், ஒருமுனைப்படுத்துதலையும் குறிக்கும் மிக அடிப்படையான யோகாசன முத்திரை இது. விரிப்பில் பத்மாசனத்தில் அமர்ந்து காலையில் செய்ய வேண்டிய முத்திரை இது. ஆள்காட்டி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்க்கிறீர்களா”..? அப்ப இந்த எட்டு யோகாசனத்தை ஃபாலோ பண்ணுங்க..!!

அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்கள் நீங்கள், அப்போ நீங்கள் இந்த யோகாசனத்தை முயற்சி செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும். நாள் முழுவதும் நாம் அமர்ந்து கொண்டே வேலை பார்ப்பதால் கால் மற்றும் இடுப்பு தசைகள் இறுக்கம் அடைகிறது. இதனால் முதுகு வலி மற்றும் கால் வலி போன்றவை ஏற்படுகின்றது. இவ்வாறு அவதிப்படுபவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது இடைவெளி கிடைத்தால் அது இந்த யோகாசனத்தை பயன்படுத்துங்கள். இது உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். மலை […]

Categories
பல்சுவை மதுரை மாவட்ட செய்திகள்

அடடே..! இப்படி ஒரு திறமையா…! காண்போரை வியக்க வைத்த மாணவர்கள்…!

மதுரை மாவட்டத்தில் மாணவர்கள் யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதிய காட்சி காண்போரை வியக்க வைத்தது. மதுரை வில்லாபுரத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறள் எழுதும் போட்டி நடைபெற்றது. அப்போட்டி சாதாரண போட்டியாக இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால், இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதியுள்ளனர். இக்காட்சி காண்போரை வியக்க வைத்தது. பத்திற்கும் மேற்பட்ட யோகா மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். அதன் பிறகு போட்டி நிறைவடைந்தவுடன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா காலத்தை…” தலைகீழாக மாற்றிய 3 வயது சிறுமி”… அசத்தல் சாதனை..!!

மதுரை மாவட்டத்தில் 3 வயது சிறுமி பேப்பர் கப் மீது அமர்ந்து யோகாசனம் செய்து அசத்திய சம்பவம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த கார்த்திகை பிரியா, மணிவண்ணன் தம்பதியரின் 3 வயது குழந்தையான பிரியா தேவதர்ஷினி. ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் வீட்டிலிருந்து தனது உறவினரான சக்தியுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் காட்டியுள்ளார். இதனால் முதலில் உடற்பயிற்சி தகுதி வேண்டும் என்பதால் யோகா பயிற்சி செய்து வந்துள்ளார். தனது உறவினர் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முதுகு வலி சரியாக மாட்டேங்கிறதா… வீட்டிலிருந்தே இத பண்ணுங்க… வலி எல்லாம் பறந்து போயிரும்..!!

நம்மில் பெரும்பாலானோர் முதுகு வலியால் அவதிப்பட காரணமே நமது வாழ்க்கை முறை தான். நல்ல உணவு முறை, உடற்பயிற்சி, சரியான தோற்ற நிலையில் உணர்வது, வேலை செய்வது உள்ளிட்ட ஆரோக்கியமான பழக்கங்கள் மூலம் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதற்கு பின்வரும் யோசனைகளை தினமும் பின்பற்றினால் முதுகுவலி பறந்துவிடும். தினசரி ஸ்ட்ரெச்சிங்: உடலை வளைத்து நிமிர்த்தி மேற்கொள்ளும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் உடலின் நெகிழ்வுத் திறனை மேம்படுத்தி உங்களை சுறுசுறுப்பாக்கும். காலை மாலை என இருவேளைகளிலும் நீங்கள் ஸ்ட்ரெச்சிங் செய்துவந்தால் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

இளமையா இருக்கணுமா…முகம் யோகா பண்ணுங்க…அப்படியே இருப்பிங்க…!!!

சில வருடம் போனால் வயது  காட்டி குடுக்கும், ஆனா இந்த முகம் யோகா பண்ணிங்கனா இளமையா இருப்பிங்க.  மீன் போன்று சிரியுங்கள் சின்ன  புன்னகையோடு, கன்னத்தை உள்ளே இழுத்துக்கொள்வது போலச் செய்ய வேண்டும். உதட்டை மீன் போன்று குவித்து வைத்துக்கொள்ள வேண்டும். சில விநாடிகள் வரை இருக்கலாம். வானத்துக்கு முத்தம் கொடுங்கள். தலையைப் பின்புறமாகச் சாய்த்து, வானத்தை நோக்கிப் பாருங்கள். இப்போது, உதட்டைக் குவித்து, முத்தம் கொடுப்பதுபோல வைக்க வேண்டும். சில நொடிகள் இருக்கலாம். பிறகு, பழைய […]

Categories
மாநில செய்திகள்

உடற்பயிற்சி கூடங்கள் திறக்க புதிய நெறிமுறைகள் ….!!

ஐந்து மாதங்களாக மூடப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடங்கள் யோகா மையங்கள் ஆகியவை இன்று முதல் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. கொரோன பொது முடக்கம் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் யோகா மையங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் உடற்பயிற்சிக் கூடங்கள் யோகா மையங்கள் ஆகியவைகளை இன்று முதல் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் தொற்று அதிகமாக உள்ள தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“உலக யோகா தினம்” தமிழ்நாட்டின் பெருமைக்குரிய யோகாவால் விளையும் நன்மைகள்….!!

உலக மக்கள் ஜூன் 21ம் தேதியில் யோகா தினமாக கொண்டாடி வருகின்றனர். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இந்த யோகா கலை நம் தமிழ்நாட்டில் தோன்றிய கலை என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய ஒன்று. நம்முடைய உடலை பல கோணங்களில் வளைத்து யோகா செய்வதால் நம்முடைய உடலானது நல்ல அழகான வடிவத்தைப் பெறுகிறது. உடலின் பல பகுதிகளில் இருக்கும் கொழுப்பு, ஊளைச் சதை எனப்படும் தேவையற்ற சதைகள் குறைந்து உடல் அழகான வடிவம் பெறுகிறது. தினமும் காலையில் யோகாசனங்கள் செய்வதால் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கும் கோடைக்கும் தீர்வு பழங்களும், யோகாவுமா..?

கோடை காலத்தில் என்னென்ன விஷயங்களை நாம் முன்னெடுக்க வேண்டி இருக்கிறது. அதே சமயம் நாம் கொரோனாவையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 40 நாட்களுக்கு மேலாக மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்ககூடிய இந்த சூழலில் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக வருகிறது. அதே சமயம் கோடை காலத்தில் எந்த அளவுக்கு சத்தான உணவுகளை எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு உடல் சக்தி நமக்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கும். கொரோனா காலத்தில் சமூக விலகல் எந்த அளவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் யோகா… பயிற்சி இல்லிங்க.. வாக்கிங் வந்தவங்களுக்கு புனே போலீஸ் கொடுத்த தண்டனை

புனேவில் காலை வாக்கிங் மேற்கொண்ட சுமார் 30க்கும் மேற்பட்ட மக்களை மடக்கி பிடித்த போலீசார் விதியை மீறி வெளியே வந்ததற்காக யோகா பயிற்சியை மேற்கொள்ள வைத்துள்ளனர். நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 23வது நாளாக தற்போது அமலில் உள்ளது. இதனை காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இருப்பினும், கொரோனா குறித்த பயம் இல்லாமல் மக்கள் பலர் வெளியே வருவதும் உண்டு. […]

Categories

Tech |