Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“யோகாசன போட்டி”…. திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

திண்டுக்கல்லில் யோகாசனசங்கம் சார்பாக மாவட்ட அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. திண்டுக்கல் விளையாட்டு மைதானம் அருகே உள்ள உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் நத்தம், பழனி, வேடசந்தூர், வத்தலக்குண்டு என மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த 400க்கும் அதிகமான வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டிகள் வயது அடிப்படையில் பல சுற்றுகளாக நடைபெற்றது. இதை மாவட்ட யோகாசன சங்க தலைவர் ஜி.சுந்தரராஜன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி போன்றோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இவற்றில் கலந்துகொண்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆசிய அளவில் நடைபெற்ற போட்டி… தங்கப்பதக்கம் வென்ற மாணவி… குவியும் பாராட்டுகள்…!!

ஆசிய அளவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் தங்கப்பதக்கம் வென்று மருத்துவக் கல்லூரி மாணவி சாதனை படைத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் வைஷாலி என்ற மாணவி இயற்கை மருத்துவக் கல்லூரியில் தற்போது படித்துக் கொண்டிருக்கிறார். இவர் யோகாசனம் செய்வதில் திறமை வாய்ந்தவர் ஆவார்.  தற்போது இணைய வழியில் 9 – வது ஆசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 18 முதல் 23 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வைஷாலி […]

Categories

Tech |