Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு…. இனி தினமும் 5 நிமிடம்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு யோகா குறித்து பல்வேறு வகைகளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்று ஐநா பொதுச்சபையில் பிரதமர் மோடி வலியுறுத்தியதையடுத்து 2015 ஆம் வருடத்திலிருந்து யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் யோகா பிரேக் என்ற பெயரில் அரசு அலுவலகங்களில் ஐந்து நிமிட யோகா இடைவெளியை பின்பற்றும் வகையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் திட்டம் ஒன்றை உருவாக்கியது. அதன்படி கடந்த […]

Categories

Tech |