Categories
அரசியல்

உடலில் உள்ள பல நோய்களுக்கு…. சிறந்த இயற்கை மருந்து இதுவே…. இனி தினமும் இத பண்ணுங்க…. யோகா டிப்ஸ்….!!!!

சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஐநா சபையால் உலகம் முழுவதும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.  யோகா கலையில் முக்கியமான பயிற்சிகளில் ஒன்று மூச்சுப் பயிற்சி. அதில் பிராணாயாமா சுவாச பயிற்சி ஆனது நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் இருக்கும் ஆற்றலை கொடுக்கும் சக்தியை கொண்டுள்ளது. பிராணாயாமா என்பதன் […]

Categories

Tech |