யோகா தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளது. யோகா தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில் யோகா செய்வதால் உடல் ஆரோக்கியம் நலமுடன் இருப்பதோடு, மனநிறைவும் ஏற்படும் என்று இருந்தது. அதன்பிறகு யோகா செய்வதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு, உலகின் முக்கியமான 2 விஷயங்களில் யோகாவும் ஒன்று எனவும் பதிவிடப்பட்டிருந்தது. இந்த ட்விட்டர் பதிவுக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மத அடிப்படைவாதிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மத […]
Tag: யோகா தினம்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று மைசூரில் உள்ள மைசூர் அரண்மனை மைதானத்தில் பிரமாண்டமான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் உடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி மைசூர் போன்ற இந்தியாவின் ஆன்மீக தளங்களில் பல நூற்றாண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த யோகமுறை இன்று உலக சுகாதாரத்திற்கு வழிகாட்டியாக மாறி இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் இன்று உலக யோகா உலகளாவிய ஒத்துழைப்புக்கான அடிப்படையாக மாறி மனிதகுலத்திற்கு […]
பிரதமர் நரேந்திர மோடி தனது சமீபத்திய “மன் கி பாத்” உரையில், சர்வதேச யோகா தினம் 2022 இன் 8வது பதிப்பை அறிவித்தார். சர்வதேச யோகா தினம் “மனிதகுலத்திற்கான யோகா” என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படும். ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 21 அன்று, சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு IDY 2022 ஆர்ப்பாட்டத்தின் முக்கிய நிகழ்வு கர்நாடகாவின் மைசூருவில் நடைபெறும். COVID-19 தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது, துன்பங்களைத் தணிப்பதில் யோகா மனிதகுலத்திற்கு எவ்வாறு […]
சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள வேலப்பன் சாவடியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றின் வளாகத்தில் பிரமாண்டமான உலக சாதனை நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது உலக யோகா தினத்தை முன்னிட்டு 415 மாணவர்கள் கடினமான ஆசனத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்திருக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல் களிமண்ணால் 30 விநாடிகளில் சிலை செய்து உலக சாதனை படைக்கும் பி.கே. முனுசாமி என்பவர் முயற்சியும் அடங்கியது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை உயர்நீதிமன்ற […]
7வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, யோகா நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து “நோய் நாடி நோய் முதல் நாடி” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், “கொரோனா பேரிடர் காலத்தில் யோகா நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக விளங்குகிறது. கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் உலகமே போராடிக் கொண்டிருக்கிறது. அனைவரும் பூரண உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
வருகிற ஜூன் 21-ஆம் தேதி யோகா தினத்தையொட்டி கல்லூரி பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி கடிதமொன்றை அனுப்பியுள்ளது. COVID-19 பொருத்தமான நடத்தையின் கீழ் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை (IDY) கடைப்பிடிக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC) இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் (HEI கள்) துணைவேந்தர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியையும் மன அழுத்தத்திலிருந்து நிவாரணத்தையும் வளர்ப்பதற்காக “யோகாவுடன் இருங்கள், வீட்டிலேயே இருங்கள்” என்ற கருப்பொருளுடன் யோகா […]
பிரதமர் மோடி யோகாவானது உலக மக்களிடையே ஒற்றுமையும் தோழமையும் அதிகரிக்கும் தினமாகும் என்று குறிப்பித்துள்ளார். ஆறாவது சர்வதேச யோகா தினமான இன்று காலை காணொளி மூலமாக மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மனித சமூகத்தின் ஒற்றுமையையும், தோழமையையும் வளர்க்கும் சக்தியாக யோகா இருந்து வருகிறது. இனம், நிறம், பாலினம் , மதம் , தேசங்களை கடந்து அனைவருக்கும் சொந்தமானது யோகா. ஆரோக்கியமான, மகிழ்ச்சியான சமூகமாக நாம் மாற யோகா உறுதுணையாக இருக்கின்றது. சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக […]
வரும் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தன்று மாணவர், பேராசிரியர்கள் அவரவர் வீடுகளில் இருந்தவாறே யோகா செய்யவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் மாணவர்கள், பொதுமக்களுக்கு யோகா செய்வதன் அவசியத்தை பேராசிரியர்கள் விளக்க வேண்டும் என AICTE கேட்டுக்கொண்டுள்ளது. சா்வதேச யோகா தினம் கடந்த 2015ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பிரதமா் மோடியின் பரிந்துரையை ஏற்ற ஐ.நா.-வும் ஜூன் 21ம் தேதியை சர்வதேச உரோக தினமாக அறிவித்தது. இதையடுத்து […]
விருக்ஷா ஆசனம் மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்தவும் கை, முதுகு, கால், தொடை, தோல்பட்டை ஆகியவற்றை பலப்படுத்துவதற்கும் இந்த ஆசனம் உதவுகிறது. நகுல் ஆசனம் முதுகு மற்றும் இடுப்பு பகுதியை பலப்படுத்துவதற்கும், இடுப்பில் இருக்கும் சதைகளை குறைப்பதற்கும் இந்த ஆசனம் உதவுகிறது. சக்கி சலான் ஆசனம் நரம்பு மண்டலத்தையும் வயிற்றில் இருக்கும் உறுப்புகளையும் பலப்படுத்துவதற்கு இந்த ஆசனம் உதவிபுரியும். உதன் ஆசனம் இடுப்பு மற்றும் கால்களை பலப்படுத்துவதற்கும் மாதவிடாய் பிரச்னையை சரி செய்யவும் இந்த ஆசனம் உதவுகின்றது. பரிவிர்த்தி […]
யோகாசனம் செய்பவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை விதிமுறைகள். அதிகாலை வெறும் வயிற்றிலும், மாலை நேரங்களில் உணவு உண்டபின் நான்கு மணி நேரம் கழித்தும் ஆசனங்கள் செய்யலாம். அதிகாலையில் செய்வது மிகவும் சிறப்பாகும். யோகாசன பயிற்சியில் தியானம், மூச்சுப்பயிற்சி, ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது. ஆகவே சில நிமிடங்கள் தியானம், பிராணயாமம் அதன் பிறகு ஆசனங்கள் செய்வது மிகவும் நல்லது. யோகாசனம், தியானம், மூச்சுப்பயிற்சி இவைகளை எப்போதும் கிழக்கு முகம் பார்த்தோ அல்லது வடக்கு முகம் பார்த்தோ […]