Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் யோகா முகாம்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

தமிழக பாஜக. மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று செவ்வாய்க்கிழமை யோகா தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான யோகா முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதில் மாநில தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய சமூக நீதித்துறை இணை மந்திரி ஏ.நாராயணசாமி போன்றோர் மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே நடைபெறும் யோகா முகாமில் பங்கேற்கின்றனர். மத்திய கல்வித் துறை இணை மந்திரி அன்னபூர்ணா தேவி, […]

Categories

Tech |