Categories
அரசியல்

“ஹிஜாப் அணிய இஸ்லாமிய பெண்களுக்கு விருப்பமில்லை…!!” யோகி பரபரப்பு பேச்சு…!!

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவிகள் ஹிஜாப் மற்றும் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து மாணவ, மாணவிகள் சிலர் காவி உடை அணிந்து கொண்டு கல்லூரிக்கு வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முதல் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
அரசியல்

“என் தம்பிக்காக நான் உயிரையும் கொடுப்பேன்…!!” பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி….!!

உத்தரகாண்ட் ,உத்திரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது, “காங்கிரஸ் கட்சி ஏற்கனவே நலிவடைந்து கொண்டு வருகிறது. இதனை ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியின் சேர்ந்துகொண்டு மேலும் கீழே இழுத்துச் செல்கின்றனர். அக்காவும் தம்பியும் கட்சியை இருந்த இடமே தெரியாமல் ஆக்கி விடுவார்கள் […]

Categories
அரசியல்

“நாட்டிலேயே பாதுகாப்பான மாநிலம் உத்திரப் பிரதேசம் தான்…!!” முதல்வர் யோகி பேச்சு..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் 14ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அங்கு பாஜகவினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, “இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான மாநிலம் உத்திரப்பிரதேசம் தான். மாநிலத்தின் பாதுகாப்பில் பாஜக எவ்வித சமரசமும் செய்யாது. உத்தரகாண்ட் மாநிலமும் அது போல மாற வேண்டும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட.. இவருக்கு இப்படி ஒரு மவுசா… “டைம் இல்லன்னு” ஓடும் “யோகி பாபு”… துரத்தும் இயக்குனர்கள்…!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுள் ஒருவரான யோகிபாபு தற்போது 18 படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் யோகி பாபு மிகவும் பிரபல காமெடி நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார். இவருடைய காட்டில் தற்போது பண மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது யோகி பாபு எனக்கு டைம் இல்லை என்று கூறினாலும் கூட இயக்குனர்கள் இவரைத் தேடி செல்வதால் நட்புக்காக மொத்தமாக 18 படங்களில் நடித்து வருகிறார். அதில் 6 படங்களில் யோகி பாபு ஹீரோவாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

அட்ராசக்க! சுகாதார பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன்…. யோகி ஆதித்யநாத் அறிவிப்பு….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சுமார் 80,000 சுகாதார பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்க உள்ளதாக மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் இந்த ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படுவதாக கூறியுள்ள யோகி ஆதித்யநாத், இதன்மூலம் ஆஷா பணியாளர்கள் தங்கள் ஆவணங்களை எளிதாக மாநில அரசின் இணையதளத்தில் பதிவேற்ற முடியும் என கூறியுள்ளார். மேலும் இது பற்றி அவர் தனது ட்விட்டர் தளத்தில், அனைத்து சகோதரிகளுக்கும் இதய பூர்வ வாழ்த்துக்கள். இனிமேல் நீங்கள் தேவையற்ற உழைப்புக்காக […]

Categories

Tech |