யோகி பாபு வீட்டு விழாவில் அமைச்சர் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் யோகி பாபு. திரை உலகிற்கு வந்த போது இவர் கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில் தனது விடாமுயற்சியின் மூலம் காக்கிச்சட்டை, வேதாளம், ரெமோ , சர்க்கார் விஸ்வாசம் என பெரிய பெரிய திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருகின்றார். இவர் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ், ஜெயம் ரவி என […]
Tag: யோகிபாபு
நடிகர் யோகி பாபுவுக்கு விஜய் கிரிக்கெட் பேட்டை பரிசாக தந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகிய யோகி பாபு அவ்வப்போது ஹீரோவாகவும் நடித்து வருகின்றார். இவர் காக்கிச்சட்டை, வேதாளம், ரெமோ, சர்க்கார் என பல திரைப்படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை பெற்றார். இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ் என பலருடன் இணைந்து நடித்தார். இந்த நிலையில் நடிகர் விஜய் யோகி பாபுவுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை […]
யோகி பாபு நடிக்கும் திரைப்படத்திற்கு தூக்குதுரை என பெயரிடப்பட்டிருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த யோகி பாபு தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தற்போது இவர் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு “தூக்குதுரை” எனப் பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்திரைப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்குகின்றார். இந்த படத்தில் மூன்று விதமான காலகட்டத்தில் அது என்னவென்றால் 19 ஆம் நூற்றாண்டு, 1999, 2022 உள்ளிட்ட காலகட்டங்களில் கதை நடைபெறுகின்றது. இத்திரைப்படத்தில் யோகி பாபு, மொட்டை […]
கடந்த 2013ஆம் வருடம் வெளியாகிய “ராஜா ராணி” திரைப்படம் வாயிலாக இயக்குனராக அறிமுகமான அட்லீ, தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதையடுத்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரானார். இப்போது இயக்குனர் அட்லீ பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். அதாவது ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு […]
25 நாட்கள் நடிக்க ரூபாய் 1.50 கோடி சம்பளம் கேட்டாராம் நகைச்சுவை நடிகர் யோகி பாபு. நகைச்சுவை நடிகராக தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய யோகிபாபு, தற்போது பல்வேறு படங்களில் ஹீரோவாக பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஏப்ரல் 13 ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் ஒரு படத்தில் இருபத்தி ஐந்து நாட்கள் மட்டும் நடிப்பதற்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். அதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான யோகி பாபு நடிக்கும் “பன்னிக்குட்டி” திரைப்படத்தின் பாடல் புரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் அவ்வபோது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு. அவர் விஜயுடன் “பீஸ்ட்”, அஜித்துடன் “வலிமை”, சிவகார்த்திகேயனுடன் “அயலான்”, விஷாலுடன் “வீரமே வாகை சூடும்” விஜய்சேதுபதியுடன் “கடைசி விவசாயி” முதலான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இந்த வரிசையில் யோகிபாபு தற்போது கதாநாயகனாக “பன்னிக்குட்டி” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை […]
ஜெய் பீம் ‘ படம் குறித்து யோகிபாபு ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் யோகிபாபு தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர். பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் ”ஜெய்பீம்”. இந்தப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் தனது கருத்துக்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து […]
யோகிபாபு நடிக்கும் மீன்குழம்பு படத்திற்கு விருது கிடைத்துள்ளது. நடிகர் யோகிபாபு தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ‘மண்டேலா’ திரைப்படம் ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்தது. இதனையடுத்து, யோகிபாபுவின் அடுத்த திரைப்படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. யோகிபாபு அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் ‘மீன் குழம்பு’. இந்த திரைப்படத்தை இயக்குனர் சபரிநாதன் முத்துபாண்டியன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தின் திரைக்கதை சிறந்த பிளாக் காமெடி திரைக்கதை என்ற விருதை வென்றுள்ளது. மேலும், […]
யோகிபாபுவின் புதிய திரைப்படம் தொலைக்காட்சியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. சமுத்திரக்கனியின் புதுவித நடிப்பில் வெளிவந்த படம் ஏலே. இப்படத்தை ஹலிதா சமீம் என்பவர் இயக்கியுள்ளார். திரையரங்க உரிமையாளர்களுக்கும் படக்குழுவினர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இப்படம் திரையரங்கில் வெளியாகாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர். இந்நிலையில் ஏலே படத்தை தயாரித்த சசிகாந்த்தின் அடுத்த “மண்டேலா” என்ற படத்தையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகனாக யோகிபாபு நடித்துள்ளார். மடோன் அஸ்வின் இயக்கிய இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். மேலும் […]
காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு ஜோடியாக பிரபல நடிகை ஷீலா ராஜ்குமார் நடித்து வருகின்றார். ஷீலா ராஜ்குமார் தமிழ் சினிமாவின் வளர்த்து வரும் நடிகையாக வளம் வருகிறார். இவர் சின்ன திரையில் ”அழகிய தமிழ் மகள்” சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே, இவர் நடித்திருந்த “டூ லெட்” திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை பெற்றது. தியேட்டர்களில் வெளியான பின் படத்திற்கும் […]
தனக்கு பேய் மாமா படத்தில் கதாநாயகனாக நடித்தது அச்சத்தை கொடுத்துள்ளதாக நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார். சென்னையில் அரும்பாக்கம் பகுதியில் அமையப்பெற்றுள்ள தனியார் ஹோட்டலில் வைத்து யோகி பாபு நடித்த பேய்மாமா படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்பட்டது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு, இயக்குனர் மிஸ்கின், நடிகர் யோகிபாபு, பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய யோகி பாபு கூறுகையில், “எனக்கு ஹீரோ முகம் கிடையாது. ஆனால் என்னை கதாநாயகனாக இயக்குனர் சக்தி […]
சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் வெளியான யோகி படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் யோகிபாபு. முதலில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது டாப் ஹீரோவுடன் நடித்து அசத்தி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. முன்னணி நடிகர்களான ரஜினி , அஜித் , விக்ரம் , சூர்யா , தனுஷ் , விஜய் சேதுபதி , சிவகார்த்திகேயன் ஆகியோர் ஹீரோவாக நடித்த படத்திலும் தனக்கான நடிப்பை வெளிப்படுத்தி சினிமா துறையில் தனக்கென ஒரு […]