Categories
தேசிய செய்திகள்

நாட்டின் மாற்றத்திற்கு மோடியே காரணம்!…. முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி ஸ்பீச்….!!!!

இந்தியாவின் பிரதமர் மோடியின் தலைமையை நீங்கள் நம்பியதால் தான், 500 வருட கால போராட்டத்திற்கு பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு இருக்கிறது என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார். இமாச்சலில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் அவர் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு பிரதமர் மோடியின் தலைமை தான் காரணம். ஒரு காலத்தில் புறக்கணிக்கப்பட்டதாக இருந்த இந்தியா, இன்று உலகை வழிநடத்தி வருகிறது என்று பேசி இருக்கிறார்.

Categories
தேசிய செய்திகள்

இந்தியா வல்லரசாக…. இதுதான் வழி….. உ.பி முதல்வர் யோகியின் யோசனை…..!!!!

உத்திரபிரதேசத்தில் பல்லியா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில்அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி ஐந்து முக்கிய தீர்மானங்களை மக்களுக்கு வழங்கினார்.நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்த ஐந்து தீர்மானங்களை மனதில் வைத்து கடமையின் பாதையில் சென்றால் இந்தியா நிச்சயம் வல்லரசாக மாறும். மேலும் வரும் நாட்களில் இந்தியா உலகை வழி நடத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், வரும் நாள்களில் இந்தியா உலகை வழிநடத்தும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நூலிழையில் உயிர் தப்பிய முதல்வர்…… பரபரப்பு Video…..!!!!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டரில் பறவை மோதியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக நேற்று யோகி ஆதித்யநாத் வாரணாசி வந்திருந்தார். இந்த நிலையில் வாரணாசியில் இருந்து லக்னோ செல்வதற்காக புறப்பட்டபோது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டரின் மீது பறவை ஒன்று மோதியது. இதனால் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த வீடியோ ஆனது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் கோட்டையை பிடித்த யோகி…. 1985க்குப் பிறகு இதுவே முதல்முறை….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஒரே நாடு ஒரே கோயில் திட்டமா”….?? பாஜக சொல்லவருவது என்ன….? சர்ச்சையை கிளப்பிய யோகி ஆதித்யநாத்….!!!!

உத்திரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கூட்டத்தில் அவர் பேசியது பின்வருமாறு, அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த ராமர் கோயில் வரும் 2023 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்படும். அவ்வாறு முடிக்கப்பட்ட பின்னர் அதுவே இந்தியாவின் தேசிய கோயிலாக அறிவிக்கப்படும் என அவர் கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவுக்கு தேசியக்கொடி, தேசிய விலங்கு, தேசியப் பறவை […]

Categories
அரசியல்

“முதல்வரின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் ரூ.1.54 கோடி மதிப்பிலான சொத்தும், 2 துப்பாக்கிகளும் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கோரக்பூரில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. மேலும் தங்க நகைகளும் யோகி ஆதித்யநாத்திடம் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் ரூ.49 ஆயிரம் மதிப்பிலான தங்க செயின் உள்ளதாகவும் மனு தாக்கலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் தங்க நகைகளின் மதிப்பு ரூ. 26 ஆயிரம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது ரொக்கமாக ரூ.1 லட்சம் கையில் […]

Categories
தேசிய செய்திகள்

பொருளாதாரத்தில் உ.பி 2வது இடம்…. காரணம் யோகி தான்…. ராம்நாத் கோவிந்த் பெருமிதம்….!!!

உத்தரபிரதேசத்தில் வருகிற 10ஆம் தேதி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் உத்திரபிரதேசத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் உத்திரபிரதேசத்தின் பொருளாதாரத்தை 34 கோடிக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எடுத்து சென்றுள்ளார். உத்தரபிரதேசம் இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. […]

Categories
அரசியல்

“தேர்தலுக்காக தான் இதை பண்றாங்க!”…. பாஜகவின் பலே திட்டம்…. ஒரே போடு போட்ட பிரியங்கா…..!!!!

வருகின்ற 10-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா, “சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் மோடி அரசு திட்டமிட்டு முக்கிய திட்டங்களை செய்யத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது அந்தக் கட்சியின் சமீபத்திய நடவடிக்கை என்பது தெளிவாக தெரிகிறது” என்று கூறி பாஜகவை […]

Categories
தேசிய செய்திகள்

யோகி ஆதித்யநாத் சொத்து மதிப்பு…. எவ்வளவு தெரியுமா?…. பிரமாணப் பத்திரம் தாக்கல்….!!

உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றே கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூபாய் 1.50 கோடி சொத்து இருப்பதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதாவது ரூபாய் 1.8 லட்சம் மதிப்பில் 2 துப்பாக்கிகள், ரூபாய் 20 ஆயிரம் மதிப்பில் ருத்ராட்ச மாலை, […]

Categories
அரசியல்

“உங்க கட்சியோட தொப்பி வர்ணம் அவங்க ரத்தத்தால பூசப்பட்டது!”…. யோகி ஆதித்யநாத் காட்டம்….!!!!

உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது சமாஜ்வாதி கட்சியின் தொப்பி வர்ணம் அயோத்தியில் சுட்டுக் கொல்லப்பட்ட கரசேவகர்கள் ரத்தத்தால் பூசப்பட்டுள்ளது. அவர்கள் குண்டர்கள் போல் சிவப்பு தொப்பிகளை அணிந்துள்ளனர். ஆனால் தனது அரசாங்கம் அவர்களிடம் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார். மேலும் மாநிலத்தில் உள்ள ஏழை மக்களை முந்தைய சமாஜ்வாதி அரசு புறக்கணித்தது. அதேபோல் சமாஜ்வாதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அய்யயோ!”…. இவரா?.. யாருமே எதிர்பாராத டுவிஸ்ட்…. உ.பி.யில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!!!!

உத்திரப்பிரதேசத்தில் பாஜக கட்சி சட்டசபை தேர்தலுக்கான அதிரடியான சில முடிவுகளை எடுக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் முதலில் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட யோகி ஆதித்யநாத் தற்போது தேர்தலில் போட்டியிடுவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் அத்தனை பேருடைய போகஸ் லைட்டும் பிரியங்கா மற்றும் அகிலேஷ் யாதவ் பக்கம் திரும்பியுள்ளது. ஏற்கனவே மாயாவதி உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெளிவாக கூறிவிட்டார். இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் […]

Categories
அரசியல்

’80க்கும் 20க்கும் தான் போட்டி’…. சர்ச்சையாக பேசி சிக்கி கொண்ட உ.பி., முதல்வர்…!!!

உத்தரபிரதேசத்தில் தேசியவாதத்தை ஆதரிக்கும் 80 சதவீதத்தினருக்கும் கிரிமினல்களை ஆதரிக்கும் 20 சதவீதத்தினருக்கும் தான் போட்டி என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ., காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இதனால் உ.பி., தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது, […]

Categories
அரசியல்

கட்சி தான் தீர்மானிக்கும்….. அப்போ எதுக்கு இப்பவே துண்டு போடுறீங்க….? யோகி ஆதித்யநாத் மீது விமர்சனம்…..!!

சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், யோகி ஆதித்யநாத் சார்பில் பாஜக எம்.பி ஹர்நாத் சிங் யாதவ் முக்கிய கோரிக்கை வைத்திருக்கிறார். உத்திரபிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில் பாஜகவின் தேசிய தலைவரான ஜேபி நட்டாவிற்கு, யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளர் மற்றும் பாஜகவின் எம்பியாக இருக்கும் ஹர்நாத் சிங் யாதவ் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில் கிருஷ்ண கடவுளால் அதிகமாக […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்…. மத்திய அரசு போட்ட சூப்பர் பிளான்….!!!!

அரசு ஊழியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த வருடம் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் மாநிலத்தில் மறுபடியும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பல்வேறு சலுகை திட்டங்களை முன்னெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் வேலை […]

Categories
அரசியல்

“போலி பாபா” சீக்கிரம் போயிருவாரு…. யோகியை மறைமுகமாக…. தாக்கிய அகிலேஷ் யாதவ்…!!!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக போலி பாபா விரைவில் அகற்றப்படுவார் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அகிலேஷ் யாதவ், பாஜக அரசுக்கு செய்த ஏமாற்று வேலையானது  மக்களுக்கு தெரிந்திருந்தால் உத்தரப் பிரதேச மக்கள் எங்களுடைய கட்சியை 400 தொகுதிகளிலும் வெற்றிபெற செய்வார்கள். பாஜக ஆட்சியை அகற்றுவதே எங்களுடைய கட்சியின் நோக்கமாக இருக்கிறது. போலி பாபா (உபி முதல்வர்)விரைவில் அகற்றப்படுவார். பாஜக அரசு பொது மக்களை ஏமாற்றி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“சிறப்பாக செயலாற்றிய மாநில முதல்வர்கள்”… யோகி ஆதித்யநாத் முதலிடம்…!!!

இந்தியாவில் சிறப்பாக செயல்படும் மாநில முதல்வர்கள் என்ற தலைப்பில் பிரபல செய்தி நிறுவனமான இந்தியா டுடே “மூட் ஆப் தி நேஷன்” என்ற சர்வேயில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டு தற்போது முடிவுகள் வெளியாகி வருகின்றது அந்த வகையில் இந்தியாவில் சிறப்பாக செயல்படும் மாநில முதல்வர்கள் என்பதில் உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் 19 சதவீத ஆதரவுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதைதொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி…. Free Free Free…. உ.பி முதல்வர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் காலி- கைவிரித்த தனியார் மருத்துவமனை… உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் அவலம்..!!

ஆக்சிஜன் இல்லை என்று கைவிரித்த தனியார் மருத்துவமனைகள். உத்தரபிரதேசத்தில் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அரசுக்கு தொடர்ந்து பல முறை கோரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தீவிரம்: யோகி ஆதித்யநாத் மருத்துவமனையில் அனுமதி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உத்திர பிரதேச முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா…!!

உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநில தலைவர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மருத்துவ ஆலோசனைப்படி அவர் தனிமைப்படுத்திக் கொண்டதாக […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சிக்கு மக்களை ஏமாற்ற மட்டுமே தெரியும்… யோகி ஆதித்யநாத் அதிரடி பிரசாரம்…!!!

காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் மக்களை ஏமாற்றுவதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். பீகாரில் 243 தொகுதிகளை கொண்ட சட்டமன்றத் தேர்தல் 9 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. முதற் கட்ட தேர்தல் சென்ற அக்டோபர் 28ம் தேதி நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இறுதி கட்ட தேர்தல் நவம்பர் ஏழாம் தேதி நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா […]

Categories
தேசிய செய்திகள்

ஆறுதல் சொல்ல சென்ற மாணவர்கள்…. விட்டு வைக்காத யோகி அரசு…. நாடு முழுவதும் போராட்டம் …!!

உத்தரபிரதேச ஹத்ராஸில் இளம் பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற மாணவர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இறந்த பெண்ணின் சடலத்தை குடும்பத்தாரிடம் வழங்காமல் போலீசார் எரித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க செல்லும்போது அரசியல் தலைவர்களை தாக்கி வருகிறது உத்தரபிரதேச காவல்துறை. […]

Categories
தேசிய செய்திகள்

யோகி ஆதித்யநாத் ஆட்சி… 124 ரவுடிகளுக்கு என்கவுண்டர்… போலீஸ் அதிரடி…!!

யோகி ஆதித்யநாத் ஆட்சியில் சுமார் 124 ரவுடிகள் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டு உள்ளது. உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சென்ற 42 மாதங்களில் மட்டும் சுமார் 124 ரவுடிகள் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மீரட்டில் 14 பேரும், முசாபர்நகரில் 11 பேரும் கொல்லப்பட்டு இருக்கின்றனர். மாநில அரசு பிராமணர்களை குறிபார்த்து என்கவுண்ட்டர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் எல்லாத்துலையும் NO.1…. இதுல மட்டும் என்ன….? விரக்தியில் தமிழக மக்கள்….!!

பிரபல பத்திரிக்கை தலை சிறந்த முதல்வர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரபல பத்திரிக்கை நிறுவனம் மூட் ஆப் நேசன் என்னும் தலைப்பில் சர்வே ஒன்றை நடத்தியது. அதில், இந்தியாவின் தலை சிறந்த முதல்வராக உத்திரபிரேதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாகவே முதலிடத்தில் யோகி இருந்து வருகிறார். இவரை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் 2 ஆம் இடத்திலும், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மூன்றாம் இடத்திலும் உள்ளனர். தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

“500 வருட கனவு நனவாகியுள்ளது” யோகி ஆதித்யநாத் நெகிழ்ச்சி….!!

அயோத்தி ராமர் கோவிலில் பூமி பூஜையில் கலந்துகொண்ட உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், 500 ஆண்டு கனவு நிறைவேறி விட்டதாக தெரிவித்தார். அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்று உள்ளது. இதில் நம் நாட்டின் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பூமி பூஜை விழாவை சிறப்பித்தார். இதுகுறித்து விழாவில் பங்கேற்ற உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில்,”ராமர் கோவில் கட்டுவதற்கான நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சீண்டிப் பார்த்த காங்கிரஸ்…..! ”எகிறி அடித்த பாஜக” மூக்கறுபட்ட பிரியங்கா …!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில் காங்கிரஸ் – பாஜக என அதிரடி அரசியல் அனல் பறக்கின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிடம் படுதோல்வி அடைந்த பின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன் பின் சோனியாவே கட்சியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் என்றாவது ராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில் இடைக்காலத் தலைவர் என பெயர் சூட்டிக் கொண்டார். ஆனால் ராகுலோ அதைப் பற்றி துளியும் […]

Categories
தேசிய செய்திகள்

மோசமான நிலையில் முதல்வரின் தந்தை – மருத்துவர்கள் தீவிர சிகிச்சை ..!!

முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆன்ந்த் சிங் பிஷ்ட் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தையான ஆனந்த் சிங் பிஷ்ட்க்கு வயது 89 ஆகிறது.கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி சிறுநீரக பாதிப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆனந்த் சிங் பிஷ்ட் சேர்க்கப்பட்டார்.அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாகவே அவரது உடல்நிலை மிகவும் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி. போலீஸ் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகை அறிவிப்பு: யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். முதலமைச்சர் அலுவலகம் விரைவில் இது குறித்து எழுத்துப்பூர்வ உத்தரவை வெளியிடும் என்று கூறினார். முன்னதாக, பஞ்சாப் அரசு 50 லட்சம் கூடுதல் சுகாதார காப்பீட்டை காவல்துறை மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஊடகங்களில் இருந்து வந்தவர்களுக்கு முகமூடி அணியுமாறு அவர் அறிவுறுத்தினார். எந்தவொரு நபரும் முகமூடியைப் பயன்படுத்தாவிட்டால், […]

Categories

Tech |