Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய்யுடன் இணைவதில் மகிழ்ச்சி”.. தளபதி 67-ல் இணையும் பிரபல வில்லன் நடிகர்… மீடியாவில் ஓபன் டாக்..!!!

தளபதி 67 படத்தில் பிரபல வில்லன் நடிகர் நடிப்பதை உறுதி செய்யதுள்ளார். தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகி பாபுவை நடிக்க வச்சே ஆகணும்… வேற லெவலுக்கு வளர்ந்துட்டாரு…. புகழ்ந்து தள்ளிய விஜய்…!!

நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், படத்தில் வில்லன் என்று சொன்னால் நமக்கு நிறைய பேர் ஞாபகம் வருவார்கள். ஆனால் செல்லம் அப்படின்னு சொன்னா இவர் பேரு மட்டும் தான் ஞாபகம் வரும். அது நம்ம முத்துப்பாண்டி பிரகாஷ்ராஜ் சார். கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த  படத்தில் சேர்ந்து பணியாற்றியிருக்கின்றோம்.சிவகாசி, போக்கிரி, கில்லி மாதிரி இதிலும் அந்த காம்பினேஷன் ஒர்க் அவுட் ஆகும் என நம்புகின்றேன் சார். அடுத்ததாக என்னுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவரிடம் தான் என் பிரச்சனையை தீர்த்துவைக்க சொல்லி வேண்டினேன்”… உருக்கமாக பேசிய நடிகர் யோகிபாபு….!!!!

திருக்கார்த்திகை தீபத் திருநாளில் பழனி முருகன் கோயிலில் நடிகர் யோகிபாபு சுவாமி தரிசனம் செய்தார். அடிவாரத்திலிருந்து ரோப்கார் வாயிலாக மலைக் கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வழிபட்ட அவர், பின் போகர் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்தார். அதனை தொடர்ந்து அங்கிருந்த பக்தர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்நிலையில் நடிகர் யோகி பாபு “கார்த்திகை திருநாளில் முருகனை தரிசனம் செய்து என் பிரச்சனைகளை தீர்த்துவைக்க வேண்டினேன்” என்று கூறினார். சென்ற சில தினங்களாக யோகிபாபு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இன்றுடன் சினிமாவிற்கு வந்து 13 வருடங்கள்”…. நடிகர் யோகி பாபு நன்றி…!!!

இன்றுடன் சினிமாவிற்கு வந்து 13 வருடங்கள் ஆன நிலையில் நடிகர் யோகி பாபு நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது குணச்சித்திரம், ஹீரோ என நடித்து வருகின்றார் யோகி பாபு. இவர் சென்ற 2009 ஆம் வருடம் இதே நாளில் அமீர் நடிப்பில் சுப்ரமணிய சிவா இயக்கத்தில் வெளியான யோகி திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இன்றோடு இவர் திரைக்கு வந்து 13 வருடங்கள் ஆகின்றது. இதற்காக யோகி பாபு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு திரைப்படத்தில் கால்பதிக்கும் யோகி பாபு…. வெளியான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தமிழில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகிபாபு கைநிறைய திரைப்படங்கள் வைத்து நடித்து வருகிறார். அத்துடன் இவர் கதாநாயகனாகவும் நடிக்கிறார். இப்போது இந்தி படத்திலும் யோகிபாபு கால் பதித்துள்ளார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இந்தி திரைப்படத்தில் யோகிபாபுவும் இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக யோகிபாபு மும்பை சென்று தன் காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டு திரும்பியுள்ளார். இந்நிலையில் யோகிபாபுவுக்கு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. பிரபாஸ் இப்போது பெயரிடப்படாத தெலுங்கு படம் ஒன்றில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஒரு பான் இந்தியா படத்தில் யோகி பாபு…. யாரு ஹீரோ தெரியுமா…?

நடிகர் யோகி பாபு மீண்டும் ஒரு பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக நடித்து வருகின்றார் யோகி பாபு. நடிகர் பிரபாஸ் தற்போது மாருதி இயக்கத்தில் உருவாகும் புதிய பான் இந்தியா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். இந்த திரைப்படத்தின் படபிடிப்பானது ஹைதராபாத்தில் நடந்து வருகின்றது. இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கின்றார். இந்த நிலையில் இப்படத்தில் நடிகர் யோகி பாபு பங்கேற்க இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொங்கலுக்கு அஜித், விஜய்யுடன் மோதும் மேலும் ஒரு நடிகர்”…. யாரு தெரியுமா…???

பொங்கலுக்கு துணிவு, வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து மேலும் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு துணிவு, வாரிசு உள்ளிட்ட இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் விஜய், அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய மோதல் இருக்கும் என பேசப்பட்டு வருகின்றது. இரண்டு திரைப்படங்களுக்கும் ஒதுக்கப்படும் தியேட்டரில் இருந்து ரசிகர்கள் மோதல் வரை தமிழ் சினிமாவுக்கு 2023 ஆம் வருடம் பொங்கல் பரபரப்பாக இருக்கும் என தெரிகின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கதை, திரைக்கதை, வசனம், ஹீரோ என புதிய அவதாரத்தில் யோகி பாபு”…. புதிய பட அப்டேட் ‌…!!!!!

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நாயகனாக களம் இறங்குகின்றார் யோகி பாபு. தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் யோகி பாபு. இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் யோகி பாபு அவரே ஒரு திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நடிகராகவும் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை வில் அம்பு திரைப்படத்தை இயக்கிய ரமேஷ் சுப்பிரமணியம் இயக்குகின்றார். தற்பொழுது படத்திற்கு நடிப்பவர்களின் தேர்வு நடைபெற்று வருகின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. புதிய அவதாரம் எடுத்த பிரபல காமெடி நடிகர்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

யோகிபாபு சினிமாவில் புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் வருபவர் யோகி பாபு. இவன் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் நடிப்பில் ‘பூமர் அங்கிள்’, ‘பொம்மை நாயகி’ போன்ற திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும், சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில், யோகிபாபு புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி, இவர் புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய்யுடன் 6-வது முறையாக இணையும் யோகி பாபு…. தளபதி 67 படத்தின் புதிய அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, குஷ்பூ, யோகி பாபு, சரத்குமார், ஷாம், பிரகாஷ் ராஜ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகி பாபு நடிக்கும் “பொம்மை நாயகி”…. வெளியான படத்தின் அப்டேட்….!!!!!

யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் பீஸ்ட், வலிமை, அயலான், வீரமே வாகை சூடும் போன்ற படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். மேலும் இவர் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார். அதன்படி தற்போது இவர் பொம்மை நாயகி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஷாம் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரி கிருஷ்ணன், சுபத்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் “ஜெயிலர்” படம்…. பிரபல நடிகர் இணைய உள்ளதாக வெளியான தகவல்…!!!!!

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

“கடுமையாக விமர்சித்த ரசிகர்”… அசால்டாக பதிலளித்த யோகி பாபு…. ஆதரவளிக்கும் மற்ற ஃபேன்ஸ்…!!!!!

ரசிகர் ஒருவர் கடுமையாக விமர்சித்ததற்கு யோகி பாபு அசால்டாக பதிலளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் தற்போது உச்ச காமெடி நடிகராக வலம் வருகின்றார் யோகி பாபு. இவர் முதலில் சிறு சிறு வேடத்தில் நடித்து வந்த நிலையில் தற்பொழுது முக்கிய நடிகராக திகழ்ந்து வருகின்றார். இவர் விஜய் ,அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மக்களைக் கவர்ந்து வருகின்றார். மேலும் இவர் மண்டேலா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஓ மை கோஸ்ட்” திரைப்படம்… “வெளியான ராஜகுரு கதாபாத்திரத்தில் நடிக்கும் யோகி பாபுவின் போஸ்டர்”…!!!!

ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் யோகிபாபுவின் ராஜகுரு கதாபாத்திரம் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகின் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் சதீஷ். இவர் தற்போது யுவன் இயக்கத்தில் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை தர்ஷா குப்தா நடிக்கின்றார். இந்த டத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் அறிமுகமாகின்றனர். மேலும் இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் யோகிபாபு…… அசத்தலான அறிவிப்பு வெளியீடு…..!!!!

பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தில் யோகிபாபு  நடிக்கயிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வளர்ந்து வருபவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இவர் சூப்பர் ஹிட் படமான ”கோமாளி” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு மற்றும் பலர் நடித்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல காமெடி நடிகருக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்…….. அட இவரா….. யாருன்னு தெரியுமா…….?

யோகி பாபு நடிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடைசியாக இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, இவர் நடிப்பில் அடுத்த வருடம் பீஸ்ட், வலிமை போன்ற திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன. இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக பிரபல நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகிபாபு ஹீரோவாகும் அடுத்த படம்…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…. வெளியான புதிய தகவல்…!!!

யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது பல படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து நடிகர் யோகிபாபு தற்போது மலையாளத்தில் பிரபல இயக்குனர் ரெஜிஷ் மதிலா இயக்கும் பேண்டஸி எனும் படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார். தி கிரேட் இந்தியன் சினிமா சார்பில் உருவாகும் இப்படத்தை ரெஜிஷ் மிதிலா உடன் இணைந்து லிஜோ ஜேன்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பொம்மை நாயகி” படத்தின் படப்பிடிப்பை….. நிறைவு செய்த யோகிபாபு…..!!!

பொம்மை நாயகி படத்தின் படப்பிடிப்பை படக்குழுவினர் கேக் வெட்டி நிறைவு செய்துள்ளனர். தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், கதாநாயகனாகவும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் தற்போது அயலான், கடைசி விவசாயி, வீரமே வாகை சூடும், போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து, இவர் ஷாம் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ”பொம்மை நாயகி”. இந்த படத்தில் நடிகை சுபத்ரா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் புனித் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்…. வெளியான புகைப்படம்….!!

யோகிபாபு புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. புனித் ராஜ்குமார் கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். சமீபத்தில் இவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.   இந்நிலையில், தற்போது நகைச்சுவை நடிகர் யோகிபாபு புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகி பாபு, ஓவியா நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…!!!

யோகி பாபு, ஓவியா நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. யோகி பாபுவும் பிரபல நடிகை ஓவியாவும் இணைந்து நடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் யோகிபாபு, ஓவியா நடிப்பில் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ எனும் திரைப்படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிருஷ்ணன் கெட்டப்பில் யோகிபாபு… வைரலாகும் புகைப்படம்…!!!

யோகி பாபு கிருஷ்ணன் போல் வேடமிட்டு எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் தற்போது பிஸியான காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் தற்போது அஜித்தின் வலிமை, விஜயின் பீஸ்ட், சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர சில படங்களில் தானே ஹீரோவாகவும் நடித்து அசத்திவருகிறார். இந்நிலையில் காமெடி நடிகர் யோகிபாபு கிருஷ்ணன் போல் வேடமிட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சமுத்திரகனியுடன் இணைந்த யோகிபாபு… வெளியான சூப்பர் தகவல்…!!!

சமுத்திரக்கனி அடுத்ததாக நடிக்கும் படத்தில் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சமுத்திரகனி கதாநாயகனாகவும், வில்லனாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். தற்போது இவர் எம்.ஜி.ஆர் மகன், டான், ரைட்டர், தலைவி உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். சமுத்திரக்கனி நடிப்பில் உருவான வெள்ளை யானை திரைப்படம் சமீபத்தில் நேரடியாக டிவியில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமுத்திரகனி, யோகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்…. வடிவேலு கதாபாத்திரத்தில் யோகி பாபு….!!!

சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் யோகி பாபு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பல படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகி வருகிறது. ஆனால் அவற்றில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி அடைகிறது. அந்த வகையில் சிங்கம், காஞ்சனா, பில்லா, விஸ்வரூபம், வேலையில்லா பட்டதாரி, அரண்மனை, சாமி உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் மற்றுமொரு சூப்பர்ஹிட் படமான காசேதான் கடவுளடா படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த யோகி பாபு… வெளியான புகைப்படம்…!!!

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவருக்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் மஞ்சு பார்கவி என்பவருடன் சிம்பிளான முறையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர் தன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரபலங்களை அழைத்து நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனாவின் காரணமாக அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறாமல் நின்றுவிட்டது. இதையடுத்து கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகி பாபுவின் “கங்காதேவி”…. மிரள வைக்கும் ஃபர்ஸ்ட் லுக்….!!!

யோகி பாபுவின் கங்காதேவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளியான ‘சண்டிமுனி’ எனும் பேய் படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் மில்கா செல்வகுமார். இவர் அடுத்ததாக தான் இயக்கும் புதிய படத்திற்கு ‘கங்காதேவி’ என பெயரிட்டுள்ளார்.இந்த திரைப்படத்திலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் சூப்பர் சுப்புராயன் வில்லனாகவும், ஆர்த்தி கணேஷ், சாம்ஸ் உள்ளிட்ட பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நிறைய புதிய திட்டம் கொண்டு வரணும்…. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு யோகிபாபு வாழ்த்து….!!!

நகைச்சுவை நடிகர் யோகிபாபு திமுக தலைவர் முகஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வந்தது. எண்ணிக்கையின் முடிவில் திமுக தலைமையிலான ஆட்சி அமைவது  உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இது குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகி பாபுவுக்கு அஜித் சொன்ன அட்வைஸ்…. அவரே அளித்த விளக்கம்….!!!

காமெடி நடிகர் யோகிபாபுவிற்கு நடிகர் அஜித் அறிவுரை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் வலிமை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இதேபோல் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. நடிகர் யோகிபாபு சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித் பற்றி கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “நடிகர் அஜித்துடன் இணைந்து வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்கள் நடித்துள்ளேன். தற்போது நான்காவது முறையாக அவருடன் இணைந்து வலிமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நட்பிற்காக சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்த யோகிபாபு…. தயாரிப்பாளர் பேச்சு…!!!!

முன்னணி காமெடி நடிகர் யோகிபாபு நட்பிற்காக சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார். சக்தி வாசன் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நாயே பேயே’. பிரபலப் படதொகுப்பாளரான கோபிகிருஷ்ணா இப்படத்தினை தயாரித்துள்ளார். ஐஸ்வர்யா,புச்சி பாபு, கிரிஷ் உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பிரபல காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு இப்படத்தில் இடம் பெற்றுள்ள விளம்பர பாடலில் நடனமாடியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்த வீடியோ காட்சி ரசிகர்களிடம் நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகிபாபுவுக்கு அஜித் சொன்ன அட்வைஸ்…. ரசிகர்கள் பெருமை…!!!

யோகிபாபுவுக்கு அஜித் சொன்ன அட்வைஸை நினைத்து ரசிகர்கள் பெருமைப்படுகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். வரும் அஜீத்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு அஜித் சொன்ன அட்வைஸை நினைத்து ரசிகர்கள் பெருமைப்பட்டு வருகின்றனர். யோகிபாபுவுக்கு திருமணமான சில நாட்களில் அவர் வலிமை படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவர் நடிப்பை கண்டு மிரண்டு விட்டேன்…. யோகிபாபுவை பாராட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்…!!!

மண்டேலா படத்தை பார்த்த பிரபல கிரிக்கெட் வீரர் யோகிபாபுவுக்கு வீடியோகால் மூலம் வாழ்த்துக்களை கூறியுள்ளார். மடோன் அஷ்வின் இயக்கத்தில் முன்னணி காமெடி நடிகர் யோகிபாபு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மண்டேலா’. இத்திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. குறிப்பாக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இப்படம் வெளியானதால் இதற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்களும், திரைப்பிரபலங்கள் இப்படத்தின் குழுவினரை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியும்  மண்டேலா திரைப்படத்தை பாராட்டியுள்ளார். மேலும் யோகிபாபுவிற்க்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காமெடி நடிகர் யோகிபாபு மீது புகார்…. கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு….!!!

முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு மீது முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் நடிப்பில் உருவான மண்டேலா திரைப்படம் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் இப்படம் குறித்து, முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகார் மனுவில், நடிகர் யோகி பாபுவின் மண்டேலா திரைப்படம் சில நாட்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதி 65” படத்தில் நடிக்கப் போறேன்…. பிரபல காமெடி நடிகர் பேட்டி…!!

“தளபதி 65” திரைப்படத்தில் நடிக்கும் காமெடி நடிகரின் தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து “தளபதி 65” திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் அபர்னா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகி பாபுவின் திரைப்பயணம்…. இப்படி ஒரு சீரியலில் நடித்திருக்கிறா…?

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபுவின் திரைப்பயணம் எதிலிருந்து தொடங்கியது என்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரும் ஆரம்ப கட்டத்தில் சின்னத்திரையில் சிலசில கதாபாத்திரத்தில் நடித்து தான் தற்போது மிகவும் பிரபலமாகி இருப்பர். இதற்கு உதாரணமாக பிரபல காமெடி நடிகர் சந்தானத்தையும், பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனையும் கூறலாம். இந்த வரிசையில் அடுத்ததாக பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவும் இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகி பாபு இடத்தை பிடிக்கும் குக் வித் கோமாளி புகழ்…. அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்பு…!!

குக் வித் கோமாளி புகழுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றுள்ள அனைவரும் காண்போரை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கின்றனர். அதிலும் குறிப்பாக புகழின் காமெடிக்கு அளவே இல்லை. புகழ் ஆரம்ப காலகட்டத்தில் காமெடி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று வந்தார். தற்போது அவர் குக் வித் கோமாளி மேடையை சரியாக பயன்படுத்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடிக்கும் பந்தெல்லாம் சிக்ஸர்… யோகி பாபுவின் கிரிக்கெட் திறமை…. குவியும் லைக்ஸ்…!!

யோகி பாபுவின் கிரிக்கெட் திறமையைப் பாராட்டி ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் கொடுத்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் அறிமுகமானவர் யோகி பாபு. அதன்பின் கோலமாவு கோகிலா, கூர்கா, கோமாளி உள்ளிட்ட பல படங்களை நடித்த யோகி பாபு ரசிகர்கள் மத்தியில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்கிறார். தற்போதும் அவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது வலைதள பக்கத்தில் தான் கிரிக்கெட் ஆடும் வீடியோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பா ரஞ்சித் – யோகி பாபு இணையும் புதிய படம்… டைட்டில் என்ன தெரியுமா ?…!!!

பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் பா.ரஞ்சித். இவர் அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்த படங்களை இயக்கினார். மேலும் பா.ரஞ்சித் படங்கள் இயக்குவது மட்டுமல்லாது தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதலாளியான சிவா… தொழிலாளியான யோகி… ‘சலூன்’பட போஸ்டரால் … எகிறிய எதிர்பார்ப்பு …!!

இயக்குனர் முத்துக்குமரன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா ,யோகி பாபு நடிப்பில் தயாரான ‘சலூன் ‘ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலக பிரபல நடிகர் மிர்ச்சி சிவா கலகலப்பு, தில்லுமுல்லு, வணக்கம் சென்னை, தமிழ் படம் என பல திரைப்படங்களில் அசத்தலாக நடித்தவர். இயக்குனர் முத்துக்குமரன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் திரைப்படம் சலூன். யோகி பாபு தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கி வருபவர். காமெடி நடிகராக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காமெடி நடிகர் யோகிபாபு போலீசாருக்கு செய்த பெரிய உதவி என்ன தெரியுமா?

காவல்துறையினருக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முக கவசங்களையும் ஆரோக்கியம் தரும் குளிர்பானங்களையும் நடிகர் யோகிபாபு வழங்கியுள்ளார்  தமிழ் திரையுலகில் யோகி படத்தின் மூலம் அறிமுகமாகி தனது கடின உழைப்பால் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து சிறந்த நகைச்சுவை நடிகராக வளர்ந்து வருபவர் யோகிபாபு. நகைச்சுவை மட்டுமல்லாது அதிகப்படியான மனிதாபிமானத்தையும் கொண்டவரே இவர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வறுமையில் வாடிய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் சில தினங்களுக்கு 1250 கிலோ அரிசியும் அரிசி மூட்டைகளை வழங்கினார்.  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

1250 கிலோ அரிசியை நடிகர் சங்கத்திற்கு வழங்கிய யோகி பாபு….!!

நடிகர் சங்கத்திற்கு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு அரிசி வழங்கியுள்ளார் கொரோனா பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மக்கள் வீட்டில் அடை பட்டுள்ளனர். வேலை செய்பவர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். ஆனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் குறைவான சம்பளம் வாங்கும் நடிகர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் நடிகர் சங்கத்திற்கு உதவ வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது தொடர்ந்து தங்களால் முடிந்த உதவியை பல நடிகர்களும் வழங்கி வருகின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஊரடங்கு உத்தரவு – சுவாரஸ்யமான பழைய படங்கள்.. குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் யோகி பாபு..!!

ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் யோகி பாபு, சுவாரஸ்யமான பழைய படங்களை பார்த்து ரசித்து வருகிறார். வீட்டில் இருப்பது பற்றி நடிகர் யோகி பாபு கூறியது, வீட்டில் அம்மா, தங்கை, மச்சான், தம்பி இவர்களுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு மனம்விட்டு பேசக்கூடிய சந்தர்ப்பம் இப்பொழுது கிடைத்துள்ளது. தினமும் ஷூட்டிங் என மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த நான், இப்பொழுது என்னுடைய குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விசுவின் சம்சாரம் அது மின்சாரம், சிவாஜியின் கர்ணன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா நிவாரணம் : ஃபெப்சி தொழிலாளர்களுக்கு யோகி பாபு உதவி!

காமெடி நடிகர் யோகி பாபு ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 50 அரிசி மூட்டைகள் வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவதன் காரணமாக அடுத்த ஏப்ரல் 14ஆம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துறைகள் பெரிதும் நஷ்டமடைந்துள்ளன. படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் திரைப்பட தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நடிகர்கள் மற்றும் நடிகர்கள் உதவ […]

Categories

Tech |