Categories
அரசியல்

VIRAL: யோகி விளம்பரத்தில் கொல்கத்தா மேம்பாலம்… பெரும் சலசலப்பு…!!!

உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் கட்டப்பட்ட மேம்பாலம் இடம்பெற்றுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உபியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. ஆனால் பாஜகவை எப்படியாவது வீழ்த்த […]

Categories

Tech |