Categories
தேசிய செய்திகள்

அவருக்கு மட்டும் அல்ல இந்தியாவிற்கே பெருமை…. ஒரே குடும்பத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கார் பகுதியை சேர்ந்தவர் அனில் பிரசாத் மிஸ்ரா. கிராம வங்கி மேலாளரான இவருக்கு யோகேஷ் மிஸ்ரா லோகேஷ் மிஸ்ரா ஆகிய 2 மகன்களும், ஷாமா மிஸ்ரா, மாதுரி மிஸ்ரா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரையும் தந்தை அனில் பிரசாத் கஷ்டப்பட்டு ஒரு லட்சியத்துடன் படிக்க வைத்தார். அதற்கு அவருக்கு பலன் கிடைத்தது. தற்போது அவர் பெற்ற செல்வங்கள் அனைவரும் ஐ.எ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளாக உள்ளனர். அவர்கள் அவருக்கு மட்டும் அல்ல இந்தியாவிற்கே […]

Categories

Tech |