Categories
தேசிய செய்திகள்

இந்தியா வல்லரசாக…. இதுதான் வழி….. உ.பி முதல்வர் யோகியின் யோசனை…..!!!!

உத்திரபிரதேசத்தில் பல்லியா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில்அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி ஐந்து முக்கிய தீர்மானங்களை மக்களுக்கு வழங்கினார்.நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்த ஐந்து தீர்மானங்களை மனதில் வைத்து கடமையின் பாதையில் சென்றால் இந்தியா நிச்சயம் வல்லரசாக மாறும். மேலும் வரும் நாட்களில் இந்தியா உலகை வழி நடத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், வரும் நாள்களில் இந்தியா உலகை வழிநடத்தும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கண்ணாடி பாட்டிலில் ஆவின் பால்…. நீதிமன்றம் பலே யோசனை….!!!!

கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரோ பேங்கில் ஆவின் பால் விற்பனை செய்ய முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நெகிழி உற்பத்தியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு விசாரணைக்கு வந்த போது,பெரும்பாலான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் உறைகளில்தான் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. உடலுக்கு தீங்கு என்று தெரிந்தும் பிளாஸ்டிக் உறைகளில் வரும் உணவுகளை சாப்பிடுகிறோம் என்று […]

Categories
விவசாயம்

இயற்கை விவசாயத்தை மீண்டும் முன்னெடுக்க…. இதோ சில டிப்ஸ்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

விவசாயத்துறையில் தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வரும் சூழல் தெரிகிறது. அதிலும் குறிப்பாக இயற்கை விவசாயத்தினை முன்னெடுத்துச் செல்லும் முயற்சி முதல்வரின் பேச்சு, அறிக்கைகளில் தெரிகிறது. மண்ணின் வளமே மக்கள் வளம் என்று பசுமை தாரக மந்திரத்தை முதல்வர் உச்சரிப்பது வரவேற்புக்குரிய செயல் ஆகும். இதனிடையில் விவசாயத்திற்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் தமிழ்நாடு அரசு இயற்கை விவசாயத்தைத் முன்னெடுத்துச் செல்லவும், விவசாயிகள் நலனை கவனத்தில் கொள்ளவும் சில ஆலோசனைகளை முன் […]

Categories
குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை சமாளிக்க வேணுமா…? கவலைபடாதீங்க… சில யோசனைகள் இதோ..!!

குழந்தைகளை சமாளிப்பது எப்படி என்பதும், அவர்களை எப்படிக் கையாளுவது என்பது பற்றி இதில் தெரிந்து கொள்வோம். குழந்தைகளை சமாளிப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம். அதில் சில குழந்தைகள் சில நேரம் நன்றாக இருப்பார்கள். இனிமையாக, பாசமாக இருப்பார்கள். சில சமயம் திடீரென்று பிடிவாதம் பிடிப்பார்கள். அடிக்கடி மரியாதை இல்லாமல் முரட்டுத்தனமாக கோபத்துடன் நடந்து கொள்வார்கள். இதையெல்லாம் பெற்றோர்கள் சமாளித்து நடக்கவேண்டும். உங்களுடைய முயற்சிகளும் சமாதானப் பேச்சுகளும் ஒன்றுமே பயனளிக்காமல் போகும் நேரத்தில் உங்களுக்கு கஷ்டமாக தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக் கோப்பை… கோலிக்கு கபில் தேவ் சொன்ன யோசனை..!!

அடுத்த ஆண்டு இந்தியாவிலும், 2022-ல் ஆஸ்திரேலியாவிலும் உலகக் கோப்பை டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் நடக்க உள்ளது. அது தொடர்பாக கேப்டன் கோலிக்கு கபில் தேவ் ஒரு டிப்ஸ்  கொடுத்துள்ளார். ஹர்திக் பாண்ட்யாவை ‘டி–20’ போட்டிகளில் நான்காவது வீரராக களமிறக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்திய அணி ‘ஆல்-–ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 210 ரன்கள் குவித்தார். டி-20 தொடரில் மேன் ஆப் தி சீரிஸ் பட்டம் வென்றார். போட்டியின் ‘மிடில் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைமை – பிரியங்கா புதிய யோசனை

ராஜீவ் காந்தி குடும்பத்தை சாராதவர்கள் காங்கிரஸ் தலைமை ஏற்க வேண்டும் என திருமதி பிரியங்கா காந்தி யோசனை தெரிவித்துள்ளார். ஊடகத் துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய புதிய சூழலை காங்கிரஸ் உணர்வதற்கு காலதாமதமாவதாகவும் வந்த அவர் தெரிவித்துள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் பெரும் பின்னடைவை காங்கிரஸ் சந்தித்ததை தொடர்ந்து ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதனைத்தொடர்ந்து திருமதி சோனியா காந்தி தற்போது காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். எனினும் காங்கிரஸ்சிற்கு நிரந்தர தலைவர் யார் […]

Categories

Tech |