Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே! ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்…. எப்படி தெரியுமா…??

ஏடிஎம் இயந்திரங்களில் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி என்று பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் கிராமப்புறங்களில் தொடங்கிய நகர்ப்புறங்கள் வரை எல்லா பகுதிகளிலும் ஏடிஎம் வசதி என்பது அத்தியாவசிய தேவையாக ஒன்றாக மாறிவிட்டது. மேலும் கொரோனா காலத்தில் மக்களின் அவசரமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் ஏடிஎம்கள்  முக்கிய பங்கு வகித்து வந்தன. இதையடுத்து ஏடிஎம்மில் பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்டு இல்லாமலேயே ஏடிஎம் இயந்திரங்களில் […]

Categories

Tech |