ரஃபேல் விமானம் இந்திய ராணுவத்தின் வான்படைக்கு கூடுதல் பலம் என பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய ராணுவ விமானப் படையில் ரபேல் விமானம் இடம்பெற்றது தேசத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரான்ஸ் நாட்டு ராணுவத்திடம் இருந்து பெறப்பட்ட இந்த விமானத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவான விளக்கங்களும் அவ்வபோது சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பல பிரபலங்களும் இந்த ரபேல் விமானம் குறித்து தங்களது கருத்துக்களை […]
Tag: ரஃபேல் போர் விமானம்
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஹிலால் என்பவர் ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய விமானி என்ற பெருமையினை பெற்று இருக்கிறார். முதல் 5 ரபேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் இந்தியா வந்தடைந்துள்ளன. அந்த ரபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய விமானி என்ற பெருமையினை ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஹிலால் அகமது ரத்தேர் என்பவர் பெற்றிருக்கின்றார். இவர் 7000 கிலோ மீட்டர் வான்வெளி பயணத்திற்கு பின்னர் இந்தியாவின் அம்பாலா என்ற பகுதியில் ரபேல் […]
இந்தியாகொள்முதல் செய்துள்ள ரஃபேல் போர் விமானம் பிரான்சில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் விமான நிறுவனத்துடன், 36 ரஃபேல் போர் விமானங்களை பெற ஒப்பந்தமிட்டது. இதன்படி, சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், ஃபிரான்ஸ் சென்றிருந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரபேல் விமானங்களை முறைப்படி வாங்கிக்கொண்டார். இந்நிலையில், மே மாதம் வர இருந்த ரஃபேல் விமானங்களின் வருகை,கொரோனா ஊரடங்கு காரணமாக தாமதமானது. இதற்கிடையே முதல்கட்டமாக பிரான்ஸ் […]