Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் 65… ரகசிய உளவு அதிகாரியாக நடிக்கும் விஜய்… ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்..!!

விஜய் தனது 65வது படத்தில் ரகசிய உளவு அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்டர் படத்தில் அடுத்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார். இது விஜய் 65 வது படமாகும். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.  நடிகர் விஜய் மற்றும் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து இப்படத்தில் விஜய் ரகசிய உளவு அதிகாரியாக நடிக்க உள்ளதாக […]

Categories

Tech |