Categories
பல்சுவை

இப்படி ஒரு Secret Place இருக்குது….. யாருக்கச்சும் தெரியுமா….? தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்த உலகம் பல ரகசியகங்களால் நிறைந்துள்ளது. பல இடங்களில் ரகசிய நிறைந்த பல இடங்கள் உள்ளன. இவற்றில் ஒன்றுதான் நார்வே நாட்டின்S pitsbergen என்ற தீவில் இருக்கும் மலையில் உள்ள ‘Seeds Vault’ என்ற பகுதி. இதனை தமிழில் நாம் கூற வேண்டும் என்றால் மரம், செடி, கொடிகள் இவற்றின் விதைகளை பாதுகாத்து வைத்திருக்க கூடிய ஒரு இடம். இது நார்வே நாட்டில் உள்ளது. நார்வே ஐரோப்பாவில் ஸ்கன்டிநேவிய தீபகற்பத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள நாடாகும். இது அதிகாரபூர்வமாக நோர்வே இராச்சியம் என அழைக்கப்படுகிறது. இந்நாடு […]

Categories
தேசிய செய்திகள்

குவியல் குவியலாக சிறந்த ஆணுறைகள்… “ரகசிய அறை அமைத்து விபச்சாரம்”… விசாரணையில் அம்பலமான சம்பவம்…!!!

கர்நாடகாவில் ஆணுறைகளை சாலையில் வீசிய வழக்கில் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடத்தி வந்தது அம்பலமாகியுள்ளது. கர்நாடக மாநிலம் கேத் சந்திரா பகுதியில் உள்ளது சென்னை -டெல்லி தேசிய நெடுஞ்சாலை. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குவியல் குவியலாக உபயோகப்படுத்தி தூக்கி வீசப்பட்டு இருந்த ஆணுறைலால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பின் கேத்தாசந்திரா இப்பகுதியிலுள்ள நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

இதுவல்லவா காதல்…. 11 வருஷமா ஒரே அறையில்…. எப்படியோ கண்டுபிடிச்சி டும் டும் டும்…!!!

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த வேலாயுதத்தின் மகள் சஜிதா. இவர் கடந்த 2010ஆம் ஆண்டு திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பம் அவரை  நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில்  என்று தேடி அலைந்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த வேலாயுதம் தன் மகளை மீட்டுத்தருமாறு நென்மாரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரின் பேரில் அவரை எங்கு தேடியும் காவல் துறையினரால் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் ரகுமான் என்பவருக்கும், […]

Categories
உலக செய்திகள்

நின்றுகொண்டிருந்த வேனில் ரகசிய அறை… சோதனை செய்த காவலர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

காவல்துறையினர் நின்றுகொண்டிருந்த வேனில் ரகசிய அரை இருந்ததை சோதனை செய்ததில் போதைப்பொருளை கண்டறிந்தனர். பிரித்தானியாவில் உள்ள டொனக்கஸ்டர் என்ற பெட்ரோல் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வேன் ஒன்றை காவல்துறையினர் சோதனையிட்டனர். அந்த வேனில் ரகசிய அறை இருப்பதை கண்டறிந்தனர். அதற்குள் இருந்த 45 பாக்கெட்களில் பிரபல ஆடம்பர பொருட்கள் நிறுவனம் ஒன்றின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த பாக்கெட்களை பிடித்து பார்த்தபோது அதற்குள் கொக்கைன் எனும் போதைப் பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு 5.7 மில்லியன் பவுண்ட்கள். வேனை […]

Categories

Tech |