Categories
உலக செய்திகள்

“டிரம்ப் ஸ்டேட்டில் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது”…… வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பிற்கு சொந்தமான பிளோரிடாவில் உள்ள மார்-ஏ- லஹொ எஸ்டேட்டில் கடந்த திங்கட்கிழமை அன்று எஃப்பிஐ அதிகாரிகள் சோதனை  மேற்கொண்டனர். அப்போது ரகசிய ஆவணங்களை எஃப்பிஐ கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர். இந்த சோதனை தொடர்பாகவும் சோதனைக்கான வாரண்ட் சோதனையில் கைப்பற்றப்பட்டவரை குறித்த விவரங்களை எஃப்பிஐ சீலிடட் கவரில் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அந்த சிலிடட் கவரைப் பிரிக்க நீதித்துறை அனுமதித்ததையடுத்து புளோரிடா நீதிபதி அந்த வாரண்ட் மற்றும் அது தொடர்பான தகவல்கள் அடங்கிய கவரை […]

Categories

Tech |