ரஷ்ய அதிபர் புடினின் காதலி, சுவிட்சர்லாந்து அல்லது சைபீரிய மறைவு குழியில் பதுங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் ரஷ்யாவில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ரகசிய காதலி என்று கூறப்படும், Alina Kabaeva நான்கு குழந்தைகளுக்கு தாய் என்றும் கூறப்பட்டது. இவர் உக்ரைன் நாட்டில் ரஷ்யா, போர் தொடுக்க தொடங்கிய பின் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாஸ்கோவில் இருக்கும் ஜிம்னாஸ்டிக் பயிற்சித் திடலில் அவர் இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இரு […]
Tag: ரகசிய காதலி
சுவிட்சர்லாந்தில் தலைமறைவாக இருக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ரகசிய காதலியை வெளியேற்றுமாறு 63 ஆயிரம் மக்கள் கையெழுத்திட்டு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அலினா கபேவா என்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மனைவி என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. எனினும், இது தொடர்பாக தற்போது வரை அதிகாரபூர்வமான தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க தொடங்குவதற்கு முன்பாக தன் காதலியை சுவிட்சர்லாந்திற்கு புடின் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. […]
ரஷ்ய நாட்டின் ஜனாதிபதியான விளாடிமிர் புடினின் ரகசிய காதலிக்கு மில்லியன் கணக்கான சொத்துக்கள் இருக்கிறது என்று ஆவணங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. உலக நாடுகளின் விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் போன்ற பலர் சட்டவிரோதமாக வைத்திருக்கும் சொத்துக்கள் குறித்த ரகசியங்கள் Pandora Papers என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடினின் ரகசிய காதலி பெயரும் இருக்கிறது. இவர் வெளிநாடுகளில் 100 மில்லியன் டாலர் சொத்துக்கள் வைத்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. அதிபர் புடினின் […]