தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விகுறியாகவே உள்ளது. ஏனென்றால் பெண்கள் தங்கும் இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்படுகிறது. அதனை அறியாத பெண்கள் பலரும் சிக்கலில் மாட்டி கொள்கின்றனர். எப்போதும் ஹோட்டல் அறைக்கு செல்லும்போது பெண்கள் கவனமாக இருப்பது அவசியம். பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கேமரா தயாரித்து அதனை சிலர் தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பொருத்தப்படும் ரகசிய கேமராக்களை எப்படி கண்டுபிடிக்கலாம் ? என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். * ஒருவேளை நீங்கள் ஹோட்டல் […]
Tag: ரகசிய கேமரா
ஜெர்மன் நாட்டில் பெண்கள் ஹேண்ட்பால் அணியின் வீராங்கனைகள் உபயோகித்த உடைமாற்றும் அறையில் ரகசிய கேமராக்கள் கண்டறியப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெர்மன் நாட்டின் பெண்கள் ஹேண்ட்பால் அணி வீராங்கனைகளின் அறையில் கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது சமீபத்தில் கண்டறியப்பட்டது என்று TuS Metzingen என்ற வீராங்கனை கூறியிருக்கிறார். அந்த அணியில் பணியாற்றிய ஒருவர் தான் இதை செய்திருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் கிளப்பிலிருந்து தற்காலிகமாக இடை […]
சென்னை ஐஐடி பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்து மாணவிகளை படம்பிடித்த உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டியில் வானுார்தி பொறியியல் பாடப்பிரிவின் உதவி பேராசிரியராக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுபம் பானர்ஜி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வானுார்தி பொறியியல் பிரிவிற்கு சொந்தமான ஆய்வு கூடத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் செல்போன் கேமரா வைத்து உள்ளார். ஏரோஸ்பேஸ் பிஎச்டி மாணவி ஒருவர் அங்குள்ள பெண்கள் கழிப்பறையயைப் பயன்படுத்தி விட்டு சென்ற போது […]