லண்டனின் பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் ரகசிய கேமராக்கள் கண்டறியப்பட்டது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. மேற்கு லண்டனில் இருக்கும் சென்ட் மேரி பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது பல்கலைக்கழகத்திற்குள் ஒரு நபர் கடந்த மாதம் வந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது கையில் செல்போன் வைத்திருக்கிறார். எனவே காவல்துறையினர் பெண்கள் கழிவறையில் கண்டறியப்பட்ட கேமராக்கள் குறித்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.
Tag: ரகசிய கேமராக்கள்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |