அமெரிக்க அரசின் ரகசிய தகவல்களை கசிய விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் முன்னாள் உளவுத்துறை தகவல் தொழில்நுட்ப பணியாளரான எட்வர்டு ஸ்னோடனுக்கு ரஷ்ய அரசு குடியுரிமை வழங்கி இருக்கிறது. அமெரிக்காவின் டெல் நிறுவனத்திலும் சிஐஏ உழவு நிறுவனத்திலும் பணியாற்றி இருந்த எட்வர்ட் அந்த நாட்டின் தேசிய புலனாய்வு அமைப்பாளர் என் எஸ் ஏ வில் கடந்த 2013 ஆம் வருடம் ஒப்பந்த பணியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் அதே வருடம் மே மாதத்தில் ரகசிய ஆவணங்களுடன் அவர் […]
Tag: ரகசிய தகவல்
சென்னை மேற்கு மாம்பலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரபல ஆயில் விற்பனை கடையான ஸ்ரீ மாலையம்மன் ஆயில் ஸ்டோர்ஸில் கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் திடீரென சோதனை மேற்கொண்டுள்ளனர். கடையில் சோதனை செய்தபோது பூமிக்கு அடியில் தனியாக தொட்டி ஒன்று கட்டி அதில் உணவு சமைக்கும் எண்ணெயை சேமித்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அதன் பின் […]
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சரக்கக பிரிவில் இருந்து வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தப்படுவதாக ரகசியமாக முதன்மை கமிஷ்னர் உதய்பாஸ்கருக்கு தகவல் வந்தது. இதையடுத்து முதன்மை கமிசனர் பாஸ்கர் தலைமையில் இலாகா அதிகாரிகள் விரைந்து வந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் நடத்திய சோதனையில் கும்பகோணத்தில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் பார்சலில் நாகபரணத்துடன் கூடிய சிவலிங்கம் சிலை இருந்தது தெரியவந்துள்ளது. இந்த சிலையை அனுப்புவதற்கான சான்றுகள் எதுவும் வாங்கவில்லை என்பதும் உறுதியானது. அந்த சிலை 4 கிலோ 560 […]
மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்த சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்து அழித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கச்சிராப்பள்ளி காவல்துறையினர் கல்ராயன்மலை வனப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மர்ம நபர்கள் 4 பெரிய டிரம்களில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் போட்டு வைத்திருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சாராய ஊறலை பறிமுதல் செய்து கீழே கொட்டி அவிழ்த்து […]
புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் மராட்டிய மாநிலம் மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மும்பை முழுவதும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. […]
தமிழக காவல் துறையில் லஞ்சம் வாங்குவது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் காவல் நிலையங்களில் அதிகாரிகள் எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் காவல் நிலைய எழுத்தர், காவல் உதவி ஆய்வாளர், ஆய்வாளர், தனிப் பிரிவு அதிகாரிகள் மற்றும் ரோந்து காவலர்கள் ஆகிய ஐந்து நிலைகளில் 61 வகைகளில் லஞ்சம் வாங்குவதாக தெரியவந்துள்ளது.மேலும் இந்த சுற்றறிக்கை இலஞ்சம் வாங்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையில் லஞ்சம் […]
கேரளாவிற்கு கடத்த முயன்ற 950 கிலோ ரேஷன் அரிசிகளை பறக்கும் படை அதிகாரி பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். தேனி மாவட்டம் ரயில்வே நிலையம் சாலையில் ஒருவரது வீட்டில் கேரளாவிற்கு கடத்தி செல்வதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படை துணை தாசில்தார் கண்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் துணை தாசில்தார் கண்ணன் தலைமையில் உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று […]
தேனி மாவட்டத்தில் மாந்தோப்பில் வைத்து கஞ்சா செடிகளை வளர்த்து வந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்/ தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள பூசணிமலை பகுதியில் உள்ள மாந்தோப்பில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது தோட்டத்தில் பிளாஸ்டிக் பைகளில் வைத்து க22 ஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரணை […]
இந்திய ராணுவம் பற்றிய ரகசிய தகவலை பாகிஸ்தானுக்கு கூறிய சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் உள்ள சிகார் மாவட்டத்தில் ஆகாஷ் மஹாரியா (22)என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் honey-trap எனப்படும் சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தானில்உள்ள பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் இந்திய ராணுவத்தில் பணி புரிபவர்களிடம் இருந்து தகவல்களை திரட்ட பாகிஸ்தானின் ராணுவம் பெண்கள் பெயரில் சமூக ஊடகங்களில் கணக்கு வைத்துள்ளார்கள்.அதனால் இதை அறியாத […]