தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தன்யா பாலகிருஷ்ணன். சென்ற 2011 ஆம் வருடம் சூர்யா நடிப்பில் வெளியாகிய 7ம் அறிவு படத்தின் வாயிலாக அறிமுகமான இவர் காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி ஆகிய படங்களில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார். மேலும் தெலுங்கில் நாயகியாகவே நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் கிடைத்ததால் அங்கு தன்யா பல படங்கள் நடித்து வருகிறார். எனினும் கொரோனா காலக்கட்டத்திற்கு பின் […]
Tag: ரகசிய திருமணம்
நடிகர் பிரபுதேவா, இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரின் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பிரபலமாக அறியப் படுகின்றார். இவரது முதலாவது நடனம் வெற்றிவிழாத் திரைப்படத்திற்கானதாகும். இவர் இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார். மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார். இந்நிலையில் […]
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இருக்கிறார். நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இதனால் தேவி ஸ்ரீ பிரசாத்தின் மார்க்கெட் தற்போது அதிகரித்துள்ளது. இவர் தெலுங்கு நடிகர் பூஜிதா பொன்னாடாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமீப காலமாகவே இணையதளத்தில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் […]
தமிழ், தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவரது இசையில் திரைப்பட பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடல் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலம். இந்நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னடாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்த தகவலை தொடர்ந்து பூஜிதா பொன்னடா விளக்கம் அளித்துள்ளார். அதில் நான் தேவி ஸ்ரீ […]
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையான ராஷ்மி கவுதம் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் எவரைனா எப்புடைனா, கரண்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து ராஷ்மி கவுதம் பாலிவுட் படங்களிலும் நடிக்க தொடங்கினார். இதற்கிடையே தெலுங்கு நடிகர் சுடிகள்ளி சுதீரும், ராஷ்மி கவுதமும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் பரவ தொடங்கியது. ஆனால் இருவரும் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். இந்த நிலையில் நடிகை […]
சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. திரைப்படங்களைப் போன்று சீரியலுக்கும் தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது என்று கூறலாம். தற்போது இல்லத்தரசிகள் முதல் அனைத்து வயதினர் வரை அனைவரும் ரசித்து ரசித்து பார்க்க ஆரம்பித்து விட்டனர். அதிலும் தமிழில் அதிக டிஆர்பி கொண்ட சீரியல்களில் ஒன்று ரோஜா. இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் சிபு சூரியன். இவர் தற்போது ரகசிய திருமணம் செய்து கொண்டதாக […]
பிரிட்டன் பிரதமர் மூன்றாவதாக தன் காதலியை ரகசிய திருமணம் செய்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அவரின் காதலி கேரி சைமண்ட்ஸை ரகசியமாக திருமணம் செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரலில் எளிமையாக நடந்த அவர்களது ரகசிய திருமணத்தின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. NEW PIC: PM @BorisJohnson newly married to Carrie Symonds in Downing Street garden yesterday pic.twitter.com/CEX3xO0Z2r — Darren McCaffrey (@darrenmccaffrey) May 30, 2021 […]
பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன், அவரின் காதலியை ரகசியமாக திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், 32 வயதுடைய கேரி சைமண்ட்ஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறது. எனவே இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் லண்டனில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தில், பிரதமர் அவரின் காதலியை ரகசியமாக திருமணம் செய்ததாக தெரியவந்துள்ளது. இத்திருமணத்தில் இருவருக்கும் நெருக்கமான […]
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும், அவரது நீண்ட நாள் காதலி கேரி சைமன்ட்ஸுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளது. கடைசி நிமிடத்தில் நெருங்கிய விருந்தினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், போரிஸ் ஜான்சனின் அலுவலகத்தில் பணிபுரியும் மூத்த அதிகாரிகளுக்குக் கூட விஷயம் முன்கூட்டியே தெரியாது என்றும் அந்நாட்டு செய்தித் தாள்களும் ஊடகங்களும் தகவல் தெரிவிக்கின்றன. கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் 30 பேருக்கு மட்டுமே திருமண நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளர். ஆர்கே சுரேஷ் அவர்கள் தம்பிகோட்டை படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமானார். இதை அடுத்து விஜய் ஆண்டனியின் சலீம், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை போன்ற படங்களை தயாரித்துள்ளரர். அவர் கடந்த 2016- ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படம் மூலம் நடிகராக உருவெடுத்தார். பின்னர் மருது, ஸ்கெட்ச், பில்லாபாண்டி, நம்மவீட்டுப்பிள்ளை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு […]