Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுக்காக யாக பூஜையில்…. கலந்து கொண்ட அமைச்சர்…? வெளியான தகவல்…!!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சசிகலாவுக்குக்காக கோவிலுக்கு சென்று யாக பூஜையில் கலந்து கொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் காட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து சசிகலாவின் வருகையால் அதிமுக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. அதிமுக கட்சி சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படும் கட்சி உறுப்பினர்களையும் தொண்டர்களையும் அதிரடியாக நீக்கி வருகிறது. மேலும் பல அதிமுக அமைச்சர்களும் […]

Categories

Tech |