Categories
தேசிய செய்திகள்

முன்னறிவிப்பு இல்லாமல்… குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி..!!

டெல்லியில் உள்ள சீக்கிய கோவிலில் பிரதமர் மோடி இன்று வழிபாடு நடத்தினார். டெல்லியில் உள்ள சீக்கியக் கோவிலான ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்கு பிரதமர் மோடி முன்னறிவிப்பு ஏதுமின்றி இன்று காலை திடீரென்று சென்று வழிபாடு செய்தார். டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தார். Some more glimpses from Gurudwara Rakab Ganj Sahib. pic.twitter.com/ihCbx57RXD — Narendra Modi (@narendramodi) December 20, 2020 […]

Categories

Tech |