தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறனை கொண்டவர். இவர் தற்போது மித்ரன் ஜதஹர் இயக்கிய திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. நீண்ட நாட்களுக்கு […]
Tag: ரகளை
ஜெய்ப்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் மதுபோதையில் ரகளை செய்த விமானப் பணிப்பெண் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் குடிபோதையில் ரகளை செய்ததாக விமானப் பணிப்பெண் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். விமானப் பணிப்பெண் பிராச்சி சிங் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த புதன்கிழமை உணவகத்தில் ஒரு குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். உணவகத்தை விட்டு வெளியேறிய பிறகு, அந்தக் […]
போதையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை வாலிபர் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் சாலையோரம் 4 கார்கள் மற்றும் 1 டெம்போ ஆகியவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த 5 வாகனங்களையும் மர்ம நபர்கள் சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். இது தொடர்பாக வடபழனி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது ஒட்டக […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோவை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், வேலுமணி உள்பட 17 பேர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்பட அவருக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை […]
அதிமுக ஒன்றியச் செயலாளர் அரிவாளுடன் ரகளையில் ஈடுபடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் பகுதியில் தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் கடந்த 2004ஆம் ஆண்டு வந்த சுனாமியால் சேதமடைந்தது. சில நாட்களுக்கு முன் இக்கட்டிடம் இடிக்கப்பட்டதால் அதிலிருந்த கல்,மண் போன்றவற்றை அப்பகுதி மக்கள் சிலர் தங்கள் வீட்டு வாசலில் கொட்டுவதற்காக அள்ளிச் சென்றனர். இதனைக் கண்ட நாகை மாவட்ட அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர், குடித்துவிட்டு கையில் […]