Categories
சினிமா தமிழ் சினிமா

 பிரபல தமிழ் இசையமைப்பாளர் மரணம்…. சோகத்தில் தமிழ் திரையுலகம்…!!!

இளம் இசையமைப்பாளர் ரகுராம் இன்று சென்னையில் உயிரிழந்த செய்தி தமிழ் திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தைராய்டுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 2011ஆம் ஆண்டு ரீவைண்ட், ஆசை படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், 2017ல் வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படத்தின் மூலம் ஹிட் பாடல்களை கொடுத்தார்.

Categories
அரசியல்

நான் ஒரு வலிமையான இந்து சனாதன மாமி…!! காயத்ரி ரகுராம் அதிரடி…!!!

நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அவர் தமிழக பாஜகவின் கலாச்சாரப் பிரிவு தலைவியாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவரை பாஜகவில் இருந்து நீக்கப் போவதாக சில வதந்திகள் பரவி வந்தன. இதற்கு பதிலளிக்கும் விதமாக காயத்ரி ரகுராம் இரண்டு ட்வீட்டுகள் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “என்னை பாஜக ஒருபோதும் விரட்டியடிக்காது. பாஜக பெண்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு கட்சி. இந்த பாரத தாய் பூமியில் பெண்களுக்கு மதிப்பு கூடிய ஒரே கட்சி […]

Categories

Tech |