Categories
சினிமா தமிழ் சினிமா

நான் நடிப்பு பசியில் உள்ளேன்!… இப்போது என் முழு கவனமும் அதில்தான் இருக்கு!…. ரகுல் பிரீத் சிங் பேட்டி…..!!!!

தமிழில் கார்த்தி ஜோடியாக நடித்த தீரன் அதிகாரம் ஒன்று ரகுல் பிரீத் சிங்குக்கு திருப்பு முனை படமாக அமைந்தது. இவர் சூர்யாவுடன் என்.ஜி.கே. திரைப்படத்தில் நடித்தார். இப்போது கமல்ஹாசனுடன் “இந்தியன்-2″ படத்தில் ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். அத்துடன் இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். அண்மை காலமாக ரகுல் பிரீத் சிங் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் தோல்வியடைந்தது. இதன் காரணமாக அவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் குறைந்து இருப்பதாகவும், இதனால் திருமணம் செய்துகொண்டு திரையுலகை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டும் ரகுல் ப்ரீத் சிங்…. உதவ முன்வருமாறு வேண்டுகோள்…!!!

பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட நிதி திரட்டி வருகிறார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் பல திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பல திரைப்பிரபலங்கள் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய […]

Categories
இந்திய சினிமா சினிமா

சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத் சிங்…. வெளியான புதிய தகவல்…!!!!

பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் ரோனி ஸ்க்ரூவாலா  தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். காமெடி கலந்த சமூக கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகும் இப்படத்தை மராத்தி இயக்குனர் தேஜஸ் தியோஸ்கர் இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் எந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது எனக்கு நிம்மதியை தருகிறது…. பிரபல நடிகை பேட்டி…!!!

பிரபல நடிகை ராகுல் பிரீத் சிங் நிம்மதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது கமலின் இந்தியன்2, படத்திலும் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் கூறியதாவது, கடந்த சில வருடங்களாக ஹிந்தி மற்றும் தெலுங்கு நடிகருடன் என்னை இணைத்து பேசி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சட்டை பட்டனை கழட்டி விட்டு பிரபல நடிகை போட்டோ ஷூட்…. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்…!!

சட்டை பட்டனை கழட்டி விட்டு பிரபல நடிகை எடுத்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இதைத் தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, என் கே ஜி ஆகிய படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். இவர் தற்போது இந்தியன்2 படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமன்றி இந்தி, தெலுங்கு என பிற மொழி படங்களில் இவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“வைரலான வீடியோவிற்கு” பதிலடி கொடுத்த நடிகை ரகுல் பிரீத் சிங்!

ரகுல் பிரீத் சிங்  தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆவார்.   உரடங்கு சமயத்தில் உடற்பயிற்சி செய்வதின் அவசியம் குறித்தும் தனது ரசிகர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். அதுமட்டும் அல்ல ஜிம்மில் தான் ஒர்க்அவுட் செய்யும் உடற்பயிற்சி வீடியோக்களையும் வெளியிட்டு வருபவர், இதனால் பல லைக்குகளை பெற்றுவந்தார். இதில் ஆண்களை விட பெண்களின் லைக்குகள் தான் அதிகம், என்று அவர் கூறுகிறார். இந்நிலையில் அண்மையில்  மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

படவாய்ப்பு இல்லை… தப்பு செய்து விட்டேன்… நான் அப்படி நடித்திருக்க கூடாது… வருந்தும் ரகுல் ப்ரீத் சிங்!

நடிகை ரகுல் பிரீத் சிங், தனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்றால் அதற்கு காரணம் நான் கவர்ச்சியாக நடித்ததுதான் என்று தெரிவித்துள்ளார். தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரகுல் பிரீத் சிங். ஆனால் இப்போது ரகுலுக்கு பட வாய்ப்புகள்மிகவும்  குறைந்து விட்டன. ஆம், இதனால் என்னசெய்வது என்று தெரியாமல் ரகுல் பிரீத் சிங் இருக்கிறார். இந்த நிலையில் இதுகுறித்து ரகுல் ப்ரீத்தி சிங் உருக்கமாக கூறியதாவது: “நான் தொடர்ந்து படங்களில் மிகவும் […]

Categories

Tech |