காதலருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ளார். பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தடையறத் தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, என்ஜிகே, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திலும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை தவிர்த்து தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியை காதலிப்பதாக அண்மையில் தெரிவித்தார். […]
Tag: ரகுல் ப்ரீத் சிங்
நடிகை ரகுல் பிரீத் சிங் இணையத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. நடிகை ரகுல் பிரீத் சிங் தடையற தாக்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவருக்கு தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் பிரபலமடைய செய்தது. தற்பொழுது முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார். தற்பொழுது இவர் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். இந்த நிலையில் கருப்பு […]
முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங் ஓடிடி தளத்தை ஆதரிப்பதாகக் கூறி உள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, தற்போது திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் ரசிகர்களின் பார்வை ஓடிடி பக்கம் திரும்பியுள்ளது. ஆகையால் ஓடிடியில் வெளியாகும் திரைப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் நடிகர்கள், நடிகைகள், மற்றும் இயக்குனர்களுக்கும் அதிக வாய்ப்புகள் […]
பிரபல தமிழ் நடிகையான ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. உலகில் ஏழைகள், பணக்காரர்கள், முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் வாதிகள் என அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது. […]