Categories
சினிமா தமிழ் சினிமா

“ரகுவரனுடன் நடித்த அனுபவம்”…. பகிர்ந்த தனுஷ்…. இணையத்தில் வைரல்…!!!!!

நடிகர் ரகுவரனுடன் நடித்த அனுபவம் குறித்து தனுஷ் பகிர்ந்தது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் ஏழாவது மனிதன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் ரகுவரன். இவர் ஹீரோ, குணச்சித்திர நடிகர், வில்லன் என தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருந்தார். இவர் யாரடி நீ மோகினி திரைப்படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்திருந்தார். ரகுவரன் உயிரிழந்து 15 நாட்களுக்குப் பிறகு இத்திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் இப்படத்தில் ரகுவரனுடன் நடித்த அனுபவம் குறித்து தனுஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உனக்கு இரவு நிம்மதியா தூக்கம் வருதா”?….  சூர்யாவின் வாழ்க்கையை மாற்றிய நடிகரின் கேள்வி…. யார் அவர்?….!!!

சூர்யாவின் வாழ்க்கையை மாற்றிய நடிகர் பிரபலத்தின் வார்த்தைகள். தமிழ் சினிமாவுலகில் சூர்யா முன்னணி நடிகராக வலம் வருகிறார். சூர்யா, தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் புதுவிதமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அண்மையில் வெளிவந்த “ஜெய்பீம்”, “சூரரைப்போற்று” போன்ற திரைப்படங்கள் சூர்யாவுக்கு மாபெரும் வெற்றியை தந்துள்ளது. தற்போது சூர்யா பாண்டிராஜ் இயக்குகின்ற” எதற்கும் துணிந்தவன்” திரைப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. தொடக்க காலகட்டத்தில் சூர்யா நடித்த பொழுது […]

Categories

Tech |