விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரக்ஷன். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து தற்போது இயக்குனர் யோகேந்திரன் இயக்கத்தில் ரக்ஷன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கலக்கப்போவது […]
Tag: ரக்ஷன்
ரக்ஷன் விஜய் டிவியில் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளராக வலம் வருபவர் ரக்சன். இவர் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார். இதனையடுத்து, கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி, ஜோடி போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். மேலும், இவர் ”கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில், இவர் விஜய் டிவியில் ஒரு எபிசோடுக்கு வாங்கும் […]
பிரபல தொகுப்பாளர் ரக்ஷன் முன்னணி நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்டு புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வருபவர் ரக்ஷன். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் கலகலப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். இதனால் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். சமீபத்தில் இவர் தொகுத்து வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்ததால் ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் ரக்ஷன், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான […]
சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் க்யூட்டாக இருக்கும் ரக்ஷனின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி கடந்த வாரம் இறுதிச்சுற்றிற்க்கு கனி,அஸ்வின்,பாபா பாஸ்கர் ஆகிய 3 பேர் தேர்வாகியுள்ளனர். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரக்ஷன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தில் இது ரக்ஷனா? என்று கேள்வி கேட்கும் […]
நடிகை சித்ரா கொலை வழக்கில் ஹேம்நாத் தவிர பல பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அடுத்து நடிகர் ரக்சன் சிக்கியிருக்கிறார். சித்ராவின் செல்போனுக்கு வந்த மெசேஜ்கள் மற்றும் வாட்ஸ்அப் தகவல்கள் செல்போனில் இருந்த வீடியோக்கள் ஆகியவற்றை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சித்ராவிடம் நெருங்கிப் பழகியவர்கள் இடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு அரசியல் பிரமுகர் சித்ராவை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரவேண்டும் என்று டார்ச்சர் செய்து வந்தது அவர் அனுப்பிய மெசேஜ் மூலம் தெரியவந்தது. […]