ரக்ஷபந்தன் பண்டிகைக்கு தொடர்பாக பல வரலாற்று கதைகள் உள்ளன அதில் ஒரு கதை பெருங்காவியமான மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டவர்களின் மனைவியான திரௌபதி போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணன் அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து பகவான் கிருஷ்ணனின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு கிருஷ்ண பரமாத்மா அவர்களின் ஆழ்மனதைத் தொட்டதால் அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு உறுதி பூண்டார். மேலும் அவர் தீய சக்திகளிடம் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் திரௌபதியை […]
Tag: ரக்ஷபந்தன்
ரக்ஷாபந்தனுக்கு ஏகப்பட்ட கதைகள் இருக்கிறது அதில் ஒரு கதை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். வட மாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ரக்ஷாபந்தனும் ஒன்று. ரக்ஷபந்தன் என்று சொல்லும்போதே அது அக்கா, தம்பி அண்ணன், தங்கை உள்ளிட்ட உறவுகளுக்கான திருவிழா என்றுதான் பார்க்கிறோம். இதற்கு பல கதைகள் சொல்லப்பட்டு வருகிறது அதில் ஒரு கதையை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம், ராஜ்புதன் என்கிற காலத்தில், சித்தூர் என்னும் பகுதியின் இளவரசியான கர்ணாவதி என்பவர் ஹிமாயூன் என்ற […]
ரக்ஷாபந்தனுக்கு ஏகப்பட்ட கதைகள் இருக்கிறது அதில் ஒரு கதை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். வட மாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ரக்ஷாபந்தனும் ஒன்று. ரக்ஷபந்தன் என்று சொல்லும்போதே அது அக்கா, தம்பி அண்ணன், தங்கை உள்ளிட்ட உறவுகளுக்கான திருவிழா என்றுதான் பார்க்கிறோம். ஆனால் புராணகால கதைகளுக்கு சென்று பார்த்தோமேயானால், இந்த ரக்ஷாபந்தன் என்பது அண்ணன் தங்கைகளுக்கான விழா கிடையாது. கணவன், மனைவிக்கான திருவிழா என்று கூறப்படுகிறது. அந்த கதை குறித்து இந்த செய்தி தொகுப்பில் […]