நாளை நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகின்றது. இது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் பண்டிகை. ஆனால் இந்த ஆண்டு ஆடி மாதம் பௌர்ணமி திதியிலேயே கொண்டாடப்படுகின்றது. இந்த தினத்தில் சகோதரிகள் தான் சகோதரன் என கருதுவோருக்கு அவரின் மணிக்கட்டில் ராக்கி என்னும் ஒரு மஞ்சள் நூல் கட்டுவது. இந்த பண்டிகையின் சிறப்பான நிகழ்வு அந்த பெண்ணை சகோதரியாக ஏற்றுக்கொண்டு, அந்த சகோதரன் அவரின் பாதுகாப்பிற்கும், அவரின் வாழ்வில் மகிழ்ச்சிக்காக உறுதுணையாக நிற்பேன் […]
Tag: ரக்ஷா பந்தன்
கடந்த 10 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வந்த மன்மோகன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்த மன்மோகன் என்பவர் பாம்பாட்டியாக வேலை பார்த்து வருகிறார். ரக்ஷ பந்தன் தினத்தன்று பாம்புகளுக்கு ராக்கி கயிறை கட்ட முயற்சி செய்துள்ளார். அப்போது ஒரு பாம்பு அவரது காலை கடித்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் சிகிச்சை பலனின்றி […]
பீகாரில் ராக்கி கயிறு கட்ட முயன்ற போது பாம்பு கடித்ததால் சுற்றுச்சூழல் ஆர்வலர் பரிதாபமாக உயிரிழந்தார்.. ரக்ஷா பந்தன் என்பது சகோதரிகள் தங்களது சகோதரர்கள் சந்தோசமாக நீண்ட ஆயுளுடன் வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு பாதுகாப்பான கயிற்றை அதாவது நூலை கட்டுவார்கள்.. இது ‘ராக்கி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்தியா முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பீகாரில் ரக்ஷா பந்தன் கொண்டாடும் விதமாக சுற்றுச்சூழல் ஆர்வலர் இரண்டு பாம்புகளை […]
சகோதரத்துவத்தை கவுரவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகையான ரக்ஷா பந்தன் இன்று கொண்டாடப்படுகிறது. பெண்கள் தான் சகோதரன் என கருதுவோருக்கு அவரின் மணிக்கட்டில் ராக்கி எனும் ஒரு மஞ்சள் நூல் கட்டுவது வழக்கமாகும். இதை ஏற்றுக்கொண்ட சகோதரன், சகோதரியின் பாதுகாப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாக பொருள். அதன்படி இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் முயற்சியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் […]
ரக்ஷா பந்தனை முன்னிட்டு பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று உபி அரசு அறிவித்துள்ளது.. ரக்ஷா பந்தன் என்பது சகோதரிகள் தங்கள் சகோதரர்கள் சந்தோசமாக நீண்ட ஆயுளுடன் வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு பாதுகாப்பான கயிற்றை அதாவது நூலை கட்டுவார்கள்.. இது ராக்கி என்று அழைக்கப்படுகிறது. ராக்கி கயிற்றை தனது உடன் பிறந்த சகோதரர்களுக்கு தான் கட்ட வேண்டும் என்றெல்லாம் கிடையாது.. நாம் சகோதரராக நினைக்கும் யாருக்கு வேண்டுமானாலும் ராக்கியை கட்டலாம்.. இந்த பண்டிகை (ரக்ஷா பந்தன்) […]
வட இந்தியாவில் ரக்ஷா பந்தன் முன்னிட்டு 9 ஆயிரம் மதிப்புள்ள இனிப்பை செய்துள்ளனர். இதை வாங்குவதற்கு மக்கள் குவிந்து வருகின்றனர். வட இந்தியாவில் மிகப் பிரபலமான பண்டிகை ரக்ஷா பந்தன். இந்த பண்டிகையில் சகோதரிகள், தங்களது சகோதரர்களுக்கு ராக்கி கட்டி, இனிப்பு வழங்கி மிக விமர்சையாக கொண்டாடுவார்கள். இதனால் வட இந்தியாவில் இனிப்புகளின் விலை விண்ணைத் தொட்டு வருகின்றது. இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் இனிப்புகளை விநியோகம் செய்யும் கடை 24 கேரட் தங்க இலைகள் பூசப்பட்ட […]
ரக்ஷாபந்தனுக்கு ஏகப்பட்ட கதைகள் இருக்கிறது அதில் ஒரு கதை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். வட மாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ரக்ஷாபந்தனும் ஒன்று. ரக்ஷபந்தன் என்று சொல்லும்போதே அது அக்கா, தம்பி அண்ணன், தங்கை உள்ளிட்ட உறவுகளுக்கான திருவிழா என்றுதான் பார்க்கிறோம்.இதற்கு பல கதைகள் கூறப்படுகிறது அதில் ஒரு கதையில் இந்த செய்தித் தொகுப்பில் காண்போம், இந்துத்துவத்தின் கதை படி, கடவுளான எமனுடைய தங்கையான யமுனா, எமனுக்கு கையில் ராக்கி கட்டினார். ஒவ்வொரு சரவண […]