Categories
சினிமா தமிழ் சினிமா

தயவு செய்து வெளியே போங்க…! ரக்ஷிதாவை கையெடுத்து கும்பிட்ட போட்டியாளர்…. வெளியான பரபரப்பு புரோமோ…!!!

பிக் பாஸ் ஆறாவது சீசன் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் மிக விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. இதில் தற்போது பதினைந்து போட்டியாளர்கள் மட்டுமே விளையாடுகிறார்கள். வாரத்திற்கு ஒரு போட்டியாளர் விதம் சாந்தி, அசல் கோளாறு, மகேஸ்வரி மற்றும் நிகாஷினி வெளியேற்றப்பட்டுள்ளார்கள். நேற்று அசீம் வெளியேற்றப்படுவார் என்று போட்டியாளர்கள் எதிர்பார்த்த நிலையில் நிவாசினி வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான தலைவர் தேர்வு செய்யும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இதனை குழப்பம் வகையில் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு…. என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை…. வெளியான புகைப்படம்….!!!

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் பிரபல நடிகை புதிதாக என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் எனும் சீரியல் தற்போது மிகவும் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. ஒரே ஒரு கொலையை வைத்து நீண்ட வாரங்களாக பல ட்விஸ்ட் காட்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. விறுவிறுப்பாக அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஏற்கனவே மாறன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம கெத்தான லுக்கில் ரக்ஷிதா… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்….!!!

நடிகை ரக்ஷிதா வெளியிட்டுள்ள மாடர்ன் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி எனும் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை ரக்ஷிதா. இதை தொடர்ந்து சீரியல் தொடர்ந்து நடத்தி வரும் இவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் எனும் சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து சீரியலில் குடும்ப பெண்ணாக நடித்து வரும் ரக்ஷிதா தற்போது மாடர்ன் உடையில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். மேலும் அவர் […]

Categories

Tech |