அரசு துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்பப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் தெரிவித்துள்ளார். புதுச்சேரி காவல் துறையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 390 காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கோரிமேட்டில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு புதிய காவலர்களுக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்கள். விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி காவல் துறையில் 2015ல் காவலர் நியமனம் செய்யப்பட்டனர். அதன்பிறகு […]
Tag: ரங்கசாமி
புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு மருத்துவ இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “புதுச்சேரியில் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்வியில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் 3 சதவீத இட ஒதுக்கீடு என்ற திட்டம் அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். இதனால் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஒரே கூட்டணியில் உள்ள பாஜக, என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் பாஜக கோரிக்கையை நிராகரித்து அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி, என்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கட்சி அறிவுறுத்தலின் பேரில் லாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கு பாஜக மாநில தலைவர் சுவாமிநாதன், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நமச்சிவாயம் […]
பட்டியலின பிரிவு பெண்களுக்கு திருமண உதவி தொகை ரூ 75 ஆயிரத்திலிருந்து 1 லட்சமாக உயர்த்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.. புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்கியது. வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப் பேரவையில் 9,924 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதித்துறை பொறுப்பு வகிக்ககூடிய முதல்வர் ரங்கசாமி. அதனை தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், […]
புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.. புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்கியது. வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப் பேரவையில் 9,924 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதித்துறை பொறுப்பு வகிக்ககூடிய முதல்வர் ரங்கசாமி. அதனை தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், மாநிலத்தின் சொந்த வருவாய் […]
2021 – 2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. புதுச்சேரி சட்டப்பேரவையில் 9,924 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அம்மாநில முதல்வர் ரங்கசாமி. அதனை தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், மாநிலத்தின் சொந்த வருவாய் 6,190 கோடியாக உள்ளது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கிறேன். தமது ஆட்சி பொறுப்பேற்க உறுதுணையாக இருந்த பிரதமருக்கு நன்றி. புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 5,000 உற்பத்தி மானியம் வழங்கப்படும். […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. இந்த கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவராக ரங்கசாமி தேர்வு செய்தார். கடந்த 7ஆம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ரங்கசாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். […]
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. இந்த கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவராக ரங்கசாமி தேர்வு செய்தார். கடந்த 7ஆம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ரங்கசாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து முதல்வராக பதவியேற்ற […]
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற்றது. 30 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடந்து முடிந்தது. அதில் என் ஆர் காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது. அந்தத் தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இந்நிலையில் புதுச்சேரியில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தன. […]
தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் தான் நாராயணசாமி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றம்சாட்டினார். புதுச்சேரி தட்டாஞ்சாவடி மற்றும் கதிர்காமம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி பரப்புரை செய்து வந்தார். அப்போது அனைத்து தொகுதியிலும் முக்கியமான சாலைகள் கிராம சாலைகள் தெருக்களில் ரோடுகள், குண்டும் குழியுமாக கிடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி தரவில்லை. ஆனால் சட்டப்பேரவையில் நிதி கொடுத்ததாக கூறியுள்ளனர். மேலும் […]